OPPO Find X9 Ultra, OPPO Find X9s: OPPO Find X9 Ultra-வின் ஆரம்ப விலை இந்தியாவில் சுமார் ₹1,39,999-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொலைபேசிக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.
OPPO Reno16 Pro 5G: செயல்திறனைப் பொறுத்தவரை, OPPO Reno16 Pro 5G ஸ்மார்ட்போன் MediaTek நிறுவனத்தின் வரவிருக்கும் Dimensity 9500s சிப்செட் மூலம் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
OPPO Find X9 Ultra, Find X9s India launch : OPPO Find X9 Ultra சீனாவில் அறிமுகமான அதே நேரத்தில், அந்த போனை இந்தியாவிற்கும் கொண்டு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாதம் இந்தியாவில் Find X9 Ultra, Find X9s உடன் அறிமுகமாகும்.
Best Smartphones in India: உங்கள் பட்ஜெட் ரூ.30,000-க்குள் இருந்தால், Vivo, Realme, Redmi மற்றும் Oppo போன்ற பிராண்டுகளிலிருந்து சிறந்த மாடல்கள் கிடைக்கின்றன. இவை மேம்பட்ட பின்பக்க கேமரா அமைப்புகள் மற்றும் சிறப்பான கேமிங் திறன்கள் ஆகியவற்றின் சரியான கலவையை வழங்குகின்றன.
OPPO F33 Pro: ₹34,199 என்ற தொடக்க விலையுடன் வரும் OPPO F33 Pro ஸ்மார்ட்போன், சக்திவாய்ந்த 50MP செல்ஃபி கேமரா மற்றும் வலிமையான 7000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
Oppo Find X9 Ultra: கடந்த ஆண்டின் Find X8 Ultra மாடலை விட, Oppo Find X9 Ultra பேட்டரி செயல்திறனில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை வழங்கும். இது 2K தெளிவுத்திறன் கொண்ட திரை மற்றும் Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் ஆகியவற்றுடன் வெளியாகும்.
Upcoming Smartphones This Week : Huawei, Oppo, Xiaomi, Motorola, Tecno மற்றும் Honor உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள், Foldable வகையைச் சேர்ந்த முதன்மை (Flagship) மாடல்கள் முதல் செயல்திறனை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வரை பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றன.
OPPO F33 Launch in India: OPPO F33 வரிசை ஸ்மார்ட்போன்கள் தற்போது முன்பதிவுக்கு கிடைக்கின்றன. இவை ஆனலைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் மற்றும் பிற சில்லறை விற்பனைக் கடைகள் வாயிலாக விற்பனை செய்யப்படும்.
OPPO A6s Pro 5G Launch: OPPO A6s Pro 5G ஸ்மார்ட்போன், Android 16 இயங்குதளத்தில் இயங்குகிறது. இது ColorOS 16 உடன் இணைந்து செயல்படுகிறது. செயலாக்கப் பணிகளுக்காக, இந்தச் சாதனம் மிடியாடெக் டைமென்சிடி 6360 MAX சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
OPPO A6s Pro போனின் வெளியீட்டுத் தேதி ஏப்ரல் 14-ஆம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அன்று, நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. சீனாவில் நடைபெறும் இந்த வெளியீட்டு விழா பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி, இது நண்பகல் 12:00 மணியாகும்.
Oppo Find X9s Launch: நடுத்தர-பிரீமியம் பிரிவில் ஒரு சிறந்த ஸ்மார்ட்போனைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த போன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பாகவே, இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் வண்ணத் தேர்வுகள் குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
OPPO F33 series Launch: OPPO தனது F33 சீரிஸின் முக்கிய கேமரா விவரங்களை வெளியிட்டுள்ளது. இரண்டு போன்களின் கேமராக்களிலும் அதிக கவனம் செலுத்தி, F33 சீரிஸை ஒரு 'செல்ஃபி மிட்-ரேஞ்சர்' போன் என்று OPPO குறிப்பிடுகிறது.
Oppo K14x 5G: OPPO K14x 5G, ஒப்போ K தொடரில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் ஆகும். இது இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. Oppo K14x 5G ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரூ.20,000க்கு கீழ் கிடைக்கும் சமீபத்திய 5G ஸ்மார்ட்போனின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.
Amazon Great Republic Day Sale 2026- பிரைம் உறுப்பினர்களுக்கு இன்று முதல் Amazon Great Republic Day Sale 2026 விற்பனை தொடங்கியுள்ளது. பொது வாடிக்கையாளர்களுக்கு நாளை முதல் விற்பனை ஆரம்பிக்கும். இந்த விற்பனையில் பல்வேறு வகையான மின்னணு பொருட்கள் மற்றும் மொபைல் போன்கள் உட்பட பிற பொருட்களுக்கு தள்ளுபடிகளும், சலுகைகளும் வழங்கப்படும்.
Samsung Galaxy S25 Ultra-வை விட 2026-ல் சிறப்பாக இருக்கக்கூடிய 5 போன்கள்: தற்போதுள்ள தகவல்களின்படி, 2026-ல் நீங்கள் வாங்கக்கூடிய சிறந்த 5 ஆண்ட்ராய்டு போன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன அவற்றின் விவரத்தை இங்கே காணலாம்.
2025-ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியை நெருங்கும் வேளையில், ஸ்மார்ட்போன் சந்தையின் முழுக் கவனமும் பேட்டரி பேக்கப் பக்கமே திரும்பியுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு சந்தையில் மிகவும் கலைகட்டிய டாப் ஸ்மார்ட்போன்களின் விவரத்தை இங்கே காணலாம்.
Redmi 15C: ரெட்மி தனது புதிய பட்ஜெட் 5G ஸ்மார்ட்போனான ரெட்மி 15C-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதன் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
Flipkart Big Billion Days Sale 2025: சாம்சங், டெக்னோ மற்றும் ஒப்போ ஸ்மார்ட்போன்களை மலிவான விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு கிடைத்துள்ளது. பிளிப்கார்ட்டில் ஆரம்பகால சலுகைகள் நேரலையில் உள்ளன.
Oppo K13x 5G: இன்று அறிமுகம் ஆகியுள்ள ஓப்போவின் Oppo K13x 5G இன் அம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் விலை போன்றவற்றைப் பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.
OPPO new flagship Reno12 5G phone : உங்கள் படைப்பாற்றலை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வரம்பற்ற சாத்தியங்களைக் கொண்டுள்ள ஓபோவின் புதிய போன்... சிறப்பம்சங்களில் முக்கியமான ஒன்று செயற்கை நுண்ணறிவில் வேலை செய்யும் கேமரா...
தற்போது இந்திய சந்தையில் லேட்டஸ்டாக அறிமுகமாகி பட்டையை கிளப்பி வரும் டாப் 8 ஸ்மார்ட்போன்களை இங்கு காணலாம்.