Amazon Fab Phones Fest நாளை அதாவது மார்ச் 14 வரை உள்ளது. இதில் Apple முதல் Poco வரை ஒவ்வொரு பிராண்டின் ஸ்மார்ட்போன்களுக்கும் பெரும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆஃபரில் ரெட்மியின் 5ஜி ஸ்மார்ட்போனின் டீல் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். ஸ்மார்ட்போனுக்கான ஸ்பெஷல் ஆஃபரில் ரெட்மீ ஸ்மார்ட்போனை வெறும் 249 ரூபாய்க்கு நீங்கள் வாங்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரெட்மியின் 5ஜி ஸ்மார்ட்போன் 


Redmi Note 10T 5G ஸ்மார்ட்போனானது 16,999 ரூபாய்க்கு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை Amazon Fab Phones Fest விற்பனையில் 13,999 ரூபாய்க்கு வாங்கலாம். மேலும், கூப்பன் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதனால் 500 ரூபாய் கூடுதல் தள்ளுபடி உங்களுக்கு கிடைக்கும். இந்த ஆஃபர் உங்களுக்கு கிடைத்தால் போனின் விலை 13,499 ரூபாயாக குறையும்.


மேலும் படிக்க | Truecaller தரவு தனியுரிமைச் சட்டங்களை மதிக்கிறதா? தரவுக் கசிவு குற்றச்சாட்டு உண்மையா?


ரூ.249க்கு வாங்குவது எப்படி? 


13,499 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த Redmi Note 10T 5G ஐ வெறும் 249 ரூபாய்க்கு வாங்குவது எப்படி என கேட்கிறீர்களா?.  இந்த டீலில் நீங்கள் எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனுக்கு ஈடாக இந்த ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும். உங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகை முழுமையாக கிடைத்தால் இந்த போனின் விலை 13,250 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் ரெட்மி ஸ்மார்ட்போனின் விலை 249 ரூபாய்க்கு நீங்கள் வாங்க முடியும்.


Redmi Note 10T 5G அம்சங்கள்


Redmi வழங்கும் இந்த 5G ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 2,400 x 1,080 பிக்சல்கள் தீர்மானம், 90Hz புதுப்பிப்பு வீதம் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கும். டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்ட இந்த போனில், 48எம்பி மெயின் சென்சார் கேமரா மற்றும் 2-2எம்பி இரண்டாவது மற்றும் மூன்றாவது சென்சார் கேமரா இருக்கும். செல்ஃபி எடுப்பதற்கும் வீடியோ கால் செய்வதற்கும் 8 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. பேட்டரியை பொறுத்த வரை 18W வேகமான வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Amazon Fab Phones Fest: ரூ. 1,649க்கு Xiaomi 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR