விலை குறையும் ஐபோன்கள்! ஆர்வத்தில் மக்கள்!
உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 13 தொடரை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. இதில் iPhone 13, iphone 13 mini, iphone 13 pro, iphone 13 pro max போன்ற புதிய வகை மொபைலில் சந்தைக்கு வருகின்றன இதனால் ஆப்பிள் பயனாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 13 தொடரை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. இதில் iPhone 13, iphone 13 mini, iphone 13 pro, iphone 13 pro max போன்ற புதிய வகை மொபைலில் சந்தைக்கு வருகின்றன இதனால் ஆப்பிள் பயனாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
மக்களிடத்தில் மற்ற போன்களை விட ஐபோன் மொபைலில் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. அதன் ஸ்டைல், தொழில்நுட்பம், பாதுகாப்பு வசதி போன்றவை இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இன்று புதிதாக சந்தைக்கு வரும் மொபைல்களில் உள்ள புதிய தொழில்நுட்ப வசதிகள், ஐபோன்களில் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு வந்துவிடுகிறது. ஆப்பிள் தனது புது மாடல் போன்களை அறிமுகம் செய்யும்போது பழைய மாடல் போன்களை விலைகள் சில சமயங்களில் பாதியாக கூட குறையும். அதற்காக காத்திருந்து வாங்கும் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் உள்ளனர். அந்த வகையில் இன்று தனது புதிய மாடல் போன்களை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளதால், ஆப்பிளில் வெளிவந்த முந்தைய மாடல் போன்களில் விலைகளும் சற்று குறைந்துள்ளது.
அதன் விலை பட்டியல் இதோ
iPhone 13 pro max 128GB ₹1,29,900, 256GB - ₹1,39,900, 512GB - ₹1,59,900, 1TB - ₹1,79,900
iPhone 13 pro 128GB - ₹1,19,900, 256GB - ₹1,29,900, 512GB - ₹1,49,900, 1TB - ₹1,69,900
iPhone 13 128GB - ₹79,900, 256GB - ₹89,900, 512GB - ₹1,09,900
iPhone 13 mini 128GB - ₹69,900, 256GB - ₹79,900, 512GB - ₹99,900
iPhone 12 - 64GB - ₹65,900, 128GB - ₹70,900, 256GB - ₹80,900
iPhone 12 mini - 64GB - ₹59,900, 128GB - ₹64,900, 256GB - ₹74,900
iPhone 11 - 64GB - ₹49,900, 128GB - ₹54,900
iPhone SE - 64GB - ₹39,900, 128GB - ₹44,900
இன்று முதல் புக்கிங் தொடங்கவுள்ளது. மேலும் 12 pro மாடல்கள் நிறுத்தப்படவுள்ளது. பழைய போன்களை எஸ்ச்ங்கே செய்யும் வசதியும் உள்ளது.
ALSO READ iPhone 13 series: ஏ15 பயோனிக் பிராசஸர் கொண்ட ஐபோன் 13 சீரிஸ் அறிமுகம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR