ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு மொபைல் ஆபரேட்டர்கள் மட்டுமே இந்தியாவில் தற்போது 5ஜி சேவைகளை வழங்குகின்றன. பார்தி ஏர்டெல்லின் பிரபலமான திட்டங்கள். இந்த திட்டம் ஏராளமான டேட்டா, OTT என்டேர்டைன்மெண்ட் மற்றும் குறைந்த விலையில் அன்லிமிடெட் காலிங் ஆகியவற்றை வழங்குகிறது. தற்பொழுது அதிக டேட்டா வழங்கும் நிறுவனமாக Jio மற்றும் Airtel  தினமும் 3GB டேட்டா, அன்லிமிடெட் காலின் ஏமாற்றும் இதை SMS  5G நன்மை வழங்கப்படுகிறது  இன்று நாம் ஜியோ மற்றும் ஏர்டெல்  தினமும் 3GB  வழங்கும்  இந்த  நிறுவனங்களில் எது பெஸ்ட் என்று பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Jio ரூ,399 பிளான் :


ஜியோவின் 399 ரூபாய் கொண்ட இந்த திட்டத்தின் கீழ் ஜியோ பயனர்கள் 28 நாட்கள் வேலிடிட்டியாகும் மற்றும் மேலே உள்ள திட்டத்தைப் போன்ற டேட்டா, காலிங் மற்றும் SMS போன்ற பலன்களை பெற முடியும். இதை தவிர இந்த திட்டத்தில் JioTV சபஸ்க்ரிப்ஷன், ஜியோ சினிமா, ஜியோசெக்யுரிட்டி  மற்றும் JioCloud போன்ற சபஸ்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கப்படுகிறது.ஏர்டேல் ரூ,499 பிளான் ஏர்டெல் ரூ.499 திட்டம்: இந்த திட்டமானது மேற்கண்ட திட்டங்களுக்கு இன்டர்நெட் பலன்களை வழங்குகிறது. பயனர்கள் தினசரி 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் எஸ்எம்எஸ் மற்றும் பலவற்றை 28 நாட்கள் வேலிடிட்டியாகும் . கூடுதலாக, பயனர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 3 மாத சந்தாவையும் வழங்குகிறது.


மேலும் படிக்க | சாம்சங்கின் இந்த டிவியை நீங்கள் வாங்கினால் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள செல்போன் இலவசம்..!


Airtel ரூ 399 பிளான் 


ஏர்டெலின் இந்த பாப்புலர் ரீச்சார்ஜ்  பிளான் இது ப்ரீபெய்டு டேரிஃப் பேக்கில் அடங்கியுள்ளது இந்த  திட்டத்தின் கீழ் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், அதன் தினசரி டேட்டா நன்மை. இதன் கீழ் தினமும் 3ஜிபி அதிவேக இன்டர்நெட் கிடைக்கும். அதாவது, 28 நாட்களில் நிறைய இன்டர்நெட் டேட்டா கிடைக்கும். அதிவேக இன்டர்நெட் லிமிட் முடிந்ததும், இன்டர்நெட் வேகம் 64Kbps ஆகிறது. இந்த திட்டத்தில் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வழங்குகிறது .இவை அனைத்தும் இந்த திட்டத்தில் கிடைக்கும் அடிப்படை நன்மைகள்.


ஏர்டெல்லின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களில் ஒன்று, இந்த திட்டத்தில் நீங்கள் 15க்கும் மேற்பட்ட OTT இயங்குதளங்களுக்கான அணுகலைப் வழங்குகிறது . இதில் Sony LIV, Lionsgate Play, Fancode, Eros Now, hoichoi, ManoramaMAX போன்ற தளங்களும் அடங்கும். 28 நாட்களுக்கு, உங்கள் ஸ்மார்ட்போனில் முழுமையான பொழுதுபோக்கை அனுபவிக்க முடியும். இது தவிர, இந்த ஏர்டெல் திட்டம் உங்களுக்கு இலவச Hellotunes சபஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது, இதன் மூலம் நீங்கள் விரும்பும் எந்த பாடலையும் உங்கள் Hello Tune ஆக அமைக்கலாம்.


மேலும் படிக்க | வாட்ஸ்அப்பில் மிஸ்டு கால் கொடுக்க புதிய அம்சம்..! எப்படி பயன்படுத்துவது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ