உள்நாட்டு மின்னணு நுகர்வோர் நிறுவனமான இன்டெக்ஸ் டெக்னாலஜீஸ், ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து தனது பயனர்களுக்கு 25 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த திட்டத்தின் கீழ், இன்டெக்ஸ் 4G மொபைல்களுடன் ஜியோ வாடிக்கையளர்கள் கூடுதலாக 5GB டேட்டா வினை ரூ.309 அல்லது அதற்கு அதிகமான டேட்டா பேக்கினில் பெறலாம். 


மேலும் இந்த சலுகையினை வாடிக்கையாளர்கள் 5 முறை பயன்படுத்திக் கொள்ள முடியும்.


எனவே இதன் மூலம் வாடிகையாளர்கள் கூடுதலாக 25GB டேட்டா வரை பெற இயலும் என இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் இயக்குநர் மற்றும் வர்த்தக தலைவரான நிபீ மார்கண்ட்டே தெரிவித்துள்ளார்.