புதுடெல்லி: Black Friday Sale 2021: அமெரிக்காவில் மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் Black Friday Sale நடந்து வருகிறது. இந்த விற்பனையில் சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட போன்களும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அமெரிக்கா முழுவதிலும் உள்ள பல நிறுவனங்கள் ஸ்மார்ட்வாட்ச்கள், ஃபிட்னஸ் டிராக்கர்கள் மற்றும் TWS இயர்பட்ஸ் போன்ற ஆக்சஸரீஸ்கள் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகள் வழங்குகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்கள் அமெரிக்காவில் இருந்து குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், இதுவே சரியான வாய்ப்பு. Apple iPhone 13 மற்றும் Google Pixel 6 போன்ற ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவாக கிடைக்கின்றன.


ALSO READ | Flipkart Diwali Sale: வெறும் ரூ. 500-க்கு கிடைக்கிறது அட்டகாசமான POCO ஸ்மார்ட்போன் 


Apple iPhone 13க்கு 37 ஆயிரம் தள்ளுபடி
Apple சாதனங்களைப் பொறுத்தவரை, ஆர்வமுள்ள வாங்குபவர்கள் Verizon Wireless இல் Apple ஐபோன்களை வாங்குவதில் $500 (தோராயமாக ரூ.37 ஆயிரம்) வரை சேமிக்க முடியும். இந்தச் சலுகை iPhone 13, iPhone 12, iPhone 11, iPhone 11 Pro Max, iPhone XR, iPhone X மற்றும் iPhone 8 ஆகியவற்றுக்குக் கிடைக்கும்.


Google Pixel 6 இல் பெரும் தள்ளுபடி
Verizon.com இல் Google Pixel 5, Google Pixel 6 மற்றும் Google Pixel 6 Pro ஸ்மார்ட்போன்களை வாங்குவதன் மூலம் $700 (ரூ. 52 ஆயிரம்) வரை சேமிக்கலாம். இந்த சலுகைகள் பிக்சல் ஸ்மார்ட்போன்களின் கிளவுடி ஒயிட், ஸ்டோர்மி பிளாக், சோர்டா சன்னி மற்றும் ஜஸ்ட் பிளாக் ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கும்.


Apple Watch மீது ரூ.7000 வரை தள்ளுபடி
இது தவிர, Verizon.com இல் Apple Watch 7, Apple Watch 6 மற்றும் Apple Watch SE உள்ளிட்ட பல்வேறு வகையான ஆப்பிள் வாட்ச்களில் $100 (சுமார் ரூ.7 ஆயிரம்) வரை சேமிக்கலாம்.


Apple iPad இல் 26 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி
சில்லறை விற்பனையாளர் Verizon.com இல் Apple iPad, iPad Pro, iPad mini மற்றும் iPad Air வாங்குவதற்கு $350 (ரூ.26 ஆயிரம்) வரை தள்ளுபடி வழங்குகிறது. இந்த பட்டியலில் iPad 9வது தலைமுறை, iPad Air 4வது தலைமுறை மற்றும் iPad Pro ஆகியவை அடங்கும்.


ALSO READ | Jio Phone Next: Whatsapp மூலம் முன்பதிவு செய்வது எப்படி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR