iPhone 13 Flipkart Offer: மொபைல் போனான்சா விற்பனை ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் நடந்து வருகிறது, இதில் உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்ஃபோனை மிகக் குறைந்த விலையில் வாங்காலாம்.
ஐபோன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. விஜய் சேல்ஸ் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டலில் ஐபோன் 13க்கு பெரும் தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளது. சலுகைகள் பற்றி தெரிந்து கொள்வோம்...
Apple iPhone 13 அதன் இந்திய ஸ்டோரில் தள்ளுபடியில் கிடைக்கிறது. Apple iPhone 13 mini, Pro மற்றும் Pro Max உடன் 2021 இல் iPhone 13 அறிமுகப்படுத்தப்பட்டது.
Apple நிறுவனம் சீனாவில் நுழைந்ததன் மூலம் Xiaomi, Vivo மற்றும் OPPO ஆகிய நிறுவனங்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சீனாவில் தற்போது மீண்டும் ஐபோனின் ஆதிக்கம் ஆகியுள்ளது.
இந்த நடவடிக்கை ஆப்பிள் நிறுவனத்திற்கும் பயனளிக்கிறது. ஏனெனில் இதன் மூலம், ஆப்பிள் நிறுவனம், தனது அனைத்து முதன்மை ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளே பேனல்களுக்கு சாம்சங்கை சார்ந்திருக்கும் நிலை சற்று குறைகிறது.