புதுடெல்லி: Apple இன் ஸ்மார்ட்போன்கள், அதாவது iPhones வாங்குவதை அனைவரும் விரும்புகிறார்கள். ஐபோன்களை வாங்க இந்த மொபைல் போன்களில் தள்ளுபடி கிடைக்கும் போது மக்கள் கூடுதல் சலுகைகளுக்காகவும் காத்திருக்கிறார்கள். எனவே ஐபோனில் உள்ள சிறந்த சலுகைகளைப் பற்றி இங்கே நாங்கள் உங்களுக்குச் சொல்லப்போகிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

iPhone 12 series, iPhone 11 series, iPhone XR மற்றும் iPhone SE 2020 மாடல்கள் Maple Online மற்றும் Offline Stores ரூ .17000 வரை தள்ளுபடி பெறுகின்றன.


ALSO READ | Smartphone வாங்கும் முன் இந்த அம்சத்தைப் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்


Apple சமீபத்தில் அறிமுகப்படுத்திய முதன்மை ஸ்மார்ட்போன் (SmartphoneiPhone 12 Pro Max இன் 128GB சேமிப்பு மாடல் Maple Online மற்றும் ஆஃப்லைன் கடைகளில் ரூ .13,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. HDFC வங்கி அட்டைகளில் 8000 ரூபாய் தள்ளுபடி மற்றும் 5000 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கிறது.


அதே நேரத்தில், ஐபோன் 12 புரோ மேக்ஸின் விலை ரூ .127,900, ஆனால் 13 ஆயிரம் தள்ளுபடிக்கு பிறகு, இந்த தொலைபேசியை வெறும் 1,14,900 ரூபாய்க்கு பெறுவீர்கள்.


ALSO READ | Jio Happy New Year Offer: மற்ற நெட்வொர்க்குகளுக்கும் இனி free, unlimited calls


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR