புதுடெல்லி: பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை: பிளிப்கார்ட் இல் மின்னணு தின விற்பனை நேரலையில் உள்ளது, இது பிப்ரவரி 28 வரை இயங்கும். பிளிப்கார்ட் விற்பனையின் போது, ​​ஸ்மார்ட் டிவிகளில் நீங்கள் பெரும் தள்ளுபடியைப் பெறுவீர்கள். பெரிய திரைகள் கொண்ட ஸ்மார்ட் டிவிகளை மிக மலிவாக வாங்கலாம். அதன்படி கோடாக்கின் 55 இன்ச் ஸ்மார்ட் டிவியை மிக மலிவாக வாங்கலாம். வெறும் 17 ஆயிரம் ரூபாய்க்கு இந்த ஸ்மார்ட் டிவி கிடைக்கும். எப்படி என்று பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோடாக் 7எக்ஸ் ப்ரோ 55 இன்ச் 4கே எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
கோடாக் 7எக்ஸ் ப்ரோ 55 இன்ச் 4கே எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியின் ஒரிஜினல் விலை ரூ.39,990 ஆகும், ஆனால் பிளிப்கார்ட் விற்பனையில் இந்த டிவியை ரூ.31,499க்கு வாங்கலாம். அதாவது ஸ்மார்ட் டிவியில் 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு பல வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளன, இதன் காரணமாக டிவியின் விலை இன்னுமும் குறையும்.


மேலும் படிக்க | Flipkart Sale, வெறும் ரூ.764க்கு 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்கலாம்


கோடாக் 7எக்ஸ் ப்ரோ 55 இன்ச் 4கே எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி வங்கி சலுகைகள்
ஸ்மார்ட் டிவியை வாங்க ஐடிஎஃப்சி வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், ரூ. 1,500 உடனடி தள்ளுபடியும், கூடுதலாக ரூ. 1,575 தள்ளுபடியும் கிடைக்கும், அதன்படி இந்த டிவியின் விலை ரூ.28,424 ஆக ஆகும். அதன் பிறகு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு.


கோடாக் 7எக்ஸ் ப்ரோ 55 இன்ச் 4கே எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி எக்ஸ்சேஞ்ச் சலுகை
கோடாக் 7எக்ஸ் ப்ரோ 55 இன்ச் 4கே எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கு ரூ.11 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. உங்கள் பழைய டிவியை மாற்றிக் கொண்டால், இந்த மெகா தள்ளுபடி பெறலாம். ஆனால் உங்கள் பழைய டிவியின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே உங்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் முழுமையாக ஆஃப் பெற முடிந்தால், இந்த டிவியின் விலை ரூ.17,424 ஆக ஆகும். அதாவது 40 ஆயிரம் ஸ்மார்ட் டிவியை 17 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம்.


மேலும் படிக்க | போலி பொருட்களை விற்கும் 5 இந்திய நிறுவனங்கள் - அமெரிக்கா அதிரடி 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR