பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன் டீல்: ஹோலிக்கு முன்னதாகவே Flipkart தனது ஸ்மார்ட்போன்களில் சிறந்த தள்ளுபடி சலுகையை தொடங்கியுள்ளது. இந்த தள்ளுபடியானது மிக அதிகமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன் வாங்குவதில் பெரும் சேமிப்பை செய்யலாம். எனவே ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. இந்த தள்ளுபடி சலுகையை நீங்களும் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், இன்று நாங்கள் உங்களுக்காக ஒரு சிறந்த ஸ்மார்ட்போனை கொண்டு வந்துள்ளோம், அதில் சிறந்த சலுகை வழங்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்த ஸ்மார்ட்போனில் என்ன தள்ளுபடி
இந்த ஸ்மார்ட்போன் Realme 9i ஆகும். மேலும் Flipkart இல் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் நீங்கள் பெரும் தள்ளுபடியை பெறுவீர்கள். Flipkart இல் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூபாய் 14999 ஆகும். ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூபஔ 16999 ஆகும். இருப்பினும் 11% உடனடி தள்ளுபடி இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதன் விலை ரூபாய் 14999 ஆகிறது. இந்த தள்ளுபடி மிகவும் குறைவாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், கூடுதல் சலுகை இதில் உள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.


மேலும் படிக்க | AI ChatGPT-ஐ பார்த்து பதட்டப்படும் கூகுள்; வருமானம் காலி


எக்ஸ்சேஞ்ச் சலுகையின் பலன் வழங்கப்படுகிறது
தற்போது நாம் எக்ஸ்சேஞ்ச் சலுகையை பற்றி பேசுகையில், ரூபாய் 14999 மதிப்புள்ள இந்த சிறந்த ஸ்மார்ட்போனில் ரூபாய் 13850 எக்ஸ்சேஞ்ச் போனஸாக Flipkart வழங்குகிறது. இருப்பினும், இந்த எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையைப் பெற, உங்களிடம் பழைய ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும், மேலும் அதன் கண்டிஷன் சிறப்பாக இருக்க வேண்டும். உங்கள் ஸ்மார்ட்போன் நல்ல நிலையில் இருந்தால், இந்த எக்ஸ்சேஞ்ச் போனஸை நீங்கள் வெல்லலாம், அதன் பிறகு நீங்கள் ரூபாய் 14999க்கு பதில் இந்த போனை 1149 ரூபாக்கு வாங்கலாம்.


மேலும் படிக்க | Google Bard: சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் பார்டு ஏஐ லாகின் செய்வது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ