முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, டெலிகாம் துறையில் அதிரடி திட்டங்களுடன் நுழைந்து, முழு சந்தையையும் ஆட்டிப்படைகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது அடுத்த கட்டமாக, புதிய சலுகையின் ஒன்றின் கீழ் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜி.பி 4G தரவினை ஆண்டிற்கு ரூ. 5199 என்ற விதத்தில் வழங்கவுள்ளது.


இந்த சலுகையினில் ரிலையன்ஸ் 4 ஜி டேட்டா கார்டு மற்றும் ரிலையன்ஸ் 4 ஜி சிம் ஆகியவைகளை பயனர் பெறுவர். கூடுதலாக, 365 நாட்கள் செல்லுபடியாக கூடிய 3,200 ரூபாய் மதிப்புள்ள "Wi-Pod" எனப்படும் Wi-Fi டாங்கிள் சேர்த்துதரப்படும். 


இத்குறித்து ரிலையன்ஸ் வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது:


விலை மற்றும் EMI ஆஃபர்:-


டாங்கிள் கூட்டு ஆஃபர் ரூ .5,199: ஒரேகட்டமாக செலுத்துவதன் மூலம் டாங்கிள் கூட்டு ஆஃபர் பெற முடியும்


பல்வேறு EMI: 3,6,9,12,18 & 24 மாதங்களுக்கு EMI வாய்ப்பை வழங்குகிறது


டாங்கிள் கூட்டு ஆஃபர்:-


ஒரு வருட 4 ஜி டேடா சலுகைடன் ப்ரீபெய்ட் டாங்கிள் 


4 ஜி வைஃபை டாங்கிள்


365 நாட்களுக்கு தினசரி  1GB-4G தரவு, என இன்னும் பால சலுகைகளுடன் வாடிகையாளர்களை கவர ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.