காஸ்ட்லி சாம்சங் ஸ்மார்ட்போன் வெறும் 21,400க்கு.. முந்துங்கள் மக்களே
Samsung Offer: Samsung Galaxy S22 என்பது மிகவும் பிரபலமான ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன் தொடர் ஆகும், இந்த தொடரின் ஸ்மார்ட்போனில் ஒரு பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் இந்தியாவில் மிகவும் பிரபலமானது மற்றும் சக்தி வாய்ந்தது ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இந்தத் சீரிஸில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் சந்தையில் எந்த இடைவெளியும் இல்லை, இப்போது இந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றிற்கு நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்த சீரிஸின் அனைத்து ஸ்மார்ட்போனையும் நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், இன்று உங்களுக்காக இதிலிருந்து ஒரு ஸ்மார்ட் போனில் வழங்கப்பட்டுள்ள தள்ளுபடி குறித்து காண உள்ளோம். இந்த மெகா தள்ளுபடி ஃப்ளிப்கார்ட்டால் வழங்கப்படுகிறது, இதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
எந்த ஸ்மார்ட்போனில் தள்ளுபடி வழங்கப்படுகிறது
இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் 5ஜி ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் ஒரிஜினல் விலை Flipkart இல் ரூபாய் 101999க்கு விற்கப்படுகிறது.
மேலும் படிக்க | ரூ 87 ரீசார்ஜ்..தினமும் 1ஜிபி டேட்டா..மாஸ் காட்டும் பிஎஸ்என்எல்
இப்போது நாம் தள்ளுபடி பற்றி பேசுகையில், Flipkart இல் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 31% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 31% தள்ளுபடிக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை ரூபாய் 69999க்கு கிடைக்கும். இருப்பினும், இந்த விலையும் உங்கள் பட்ஜெட்டை விட அதிகமாக இருந்தால், கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் Flipkart இல் மற்றொரு சிறந்த சலுகையும் வழங்கப்படுகிறது.
எக்ஸ்செஞ்ச் போனஸ்
இப்போது நாம் எக்ஸ்செஞ்ச் போனஸ் பற்றி பேசுகையில், ரூ 69999 மதிப்புள்ள பிரீமியம் ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் ரூபாய் 21400 இல் வாங்கலாம். எக்ஸ்செஞ்ச் செய்ய நல்ல நிலையில் உள்ள உறுதியான ஸ்மார்ட்போன் இருந்தால் மட்டுமே இந்த எக்ஸ்சேஞ்ச் போனஸை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த ஸ்மார்ட்போனை எக்ஸ்செஞ்ச் செய்வதன் மூலம், வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக ரூபாய் 21400 தள்ளுபடி பெறலாம்.
மேலும் படிக்க | ஜியோ vs ஏர்டெல் vs Vi; ஒரு மாத வேலிடிட்டி கொண்ட பெஸ்ட் பிளான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ