ஆன்லைன் விமான முன்பதிவு: விமான டிக்கெட் கிடைக்காத காரணத்தால் ஹோலி பண்டிகைக்கு உங்களால் வீட்டிற்கு செல்ல முடியவில்லை என்றால், இப்போது நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் இப்போது நீங்கள் ஒரு சில ரூபாய் செலவில் விமான டிக்கெட்டுகளை புக் செய்யலாம். இந்த தொகை ரயில் டிக்கெட்டை விடை குறைவானது. எனவே மலிவான விமான டிக்கெட்டுகளை எங்கிருந்து, எப்படி முன்பதிவு செய்யலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த இணையதளத்தில் மலிவான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது
சந்தையில் மலிவான விமான டிக்கெட்டுகளை நீங்கள் முன்பதிவு செய்யக்கூடிய ஒரு வலைத்தளத்தைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம், உண்மையில் இந்த வலைத்தளத்தின் பெயர் skyscanner.co.in. ஆகும். இந்த இணையதளத்திற்குச் சென்று உங்களின் விமானம் குறித்த தகவல்களைப் பெறும்போது, ​​சந்தையில் உள்ள ஒன்றல்ல அனைத்து விமானங்களின் விவரங்களும் உங்கள் முன் வந்து சேரும். இவற்றில் சில நிமிடங்களில் உங்களுக்குப் பிடித்த விமானத்தை முன்பதிவு செய்யலாம். நீங்கள் பயணம் செய்ய வேண்டிய நாள் தவிர, விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், அவற்றின் விலை மிகவும் குறைவாக இருக்கும். அதனப்அடி நீங்கள் ரயிலின் செலவில் விமான டிக்கெட்டுகளை பெறுவீர்கள்.


மேலும் படிக்க | அதிகமாக Spam Call, Message வருகிறதா? வரமால் தடுக்க சில வழிகள்!


இந்த இணையதளம் எவ்வாறு செயல்படுகிறது
உண்மையில், தற்போது நாம் பேசும் இணையதளம், சந்தையில் உள்ள அனைத்து விமானங்களையும் தேடி அவற்றின் தகவல்களை உங்கள் முன் கொண்டு வரப்படுகின்றன, மேலும் இந்த விமானங்களில் பெரும்பாலானவை மலிவானவை மற்றும் பயணிகளால் மிகவும் விரும்பப்படுகின்றன. நீங்கள் இதை ஒரு மோசடியாகப் பார்க்கிறீர்கள் என்றால், அது முற்றிலும் தவறு, ஏனெனில் ஸ்கைஸ்கேனர் இணையதளம் உண்மையில் மலிவான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய உங்களுக்கு உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ChatGPT அறிமுகப்படுத்தியிருக்கும் API: ஆன்லைன் ஷாப்பிங்கில் விரைவில் புதிய புரட்சி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ