மலிவான ஸ்மார்ட் எல்இடி டிவி: உங்கள் வீட்டிற்காக புதிய ஸ்மார்ட் டிவி-ஐ வாங்க விரும்பினாலோ, அல்லது பல அறைகளுக்கு பல டிவி-களை வாங்க விரும்பினாலோ, உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தாலும், நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. உங்களுக்காகவே பிளிப்கார்ட்டில் ஒரு அசத்தலான ஸ்மார்ட் டிவியில் நல்ல தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் எல்இடி டிவி ஒரு அற்புதமான டிவியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், விலையுயர்ந்த ஸ்மார்ட் எல்இடி டிவிகளில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் அனைத்து அம்சங்களையும் இதில் பெறலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிகவும் மலிவான எல்இடி ஸ்மார்ட் டிவி


நாம் இந்த பதிவில் டயனோரா 60 செமீ (24 இஞ்ச்) ஸ்மார்ட் எல்இடி டிவியை (Dyanora 60 cm (24 inch) HD Ready LED Smart Android Based TV ) பற்றிய விவரங்களை அலசலாம். இதை பிளிப்கார்ட்டில் எளிதாக வாங்கலாம். இதன் லிஸ்டட் ப்ரைஸ் அதாவது பட்டியலிடப்பட்ட விலை வெறும் ரூ.6,599 தான்!! இருப்பினும் இந்த ஸ்மார்ட் எல்இடி டிவியின் உண்மையான விலை ரூ.12,499 ஆகும்.


மேலும் படிக்க | வாட்ஸ்ப் அப் வீடியோ -போட்டோக்களை ஆப்லைனில் பேக் செய்யலாம்! எப்படி? 


பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட் டிவி-க்கு அதன் அசல் விலையில், 47% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட் எல்இடி டிவி 24 இன்ச் கொண்டது. பிளிப்கார்ட் அளிக்கும் சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள் இதை மிகவும் மலிவு விலையில் வாங்க முடியும்.


இதன் சிறப்பம்சம் என்ன? 


மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் எல்இடி டிவியில், வாடிக்கையாளர்கள் பல வித நல்ல அம்சங்களைப் பெறுகிறார்கள். இந்த டிவி நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இதன் இயக்க முறைமை பற்றி பேசினால், இந்த ஸ்மார்ட் டிவியில், வாடிக்கையாளர்கள் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான இயக்க முறைமையைப் பெறுகிறார்கள். 


இது மட்டுமின்றி, இந்த ஸ்மார்ட் டிவி-யில் எச்டி ரெடி 1366 x 768 பிக்சல்கள் தீர்மானம் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் ஸ்பீக்கர்களும் மிக நேர்த்தியான ஸ்பீக்கர்களுக்கான விவரக்குறிப்புகளை பெற்றுள்ளன. இது 20 W இன் அசத்தலான ஆடியோவை வழங்குகிறது. அதே நேரத்தில் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதமும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Jio 5G: அனைத்தையும் விட சூப்பரான 5ஜி நெட்வொர்க் ஜியோதான், காரணம் என்ன? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ