விரைவில் இந்த போன்களில் WhatsApp செயல்படாது! பட்டியல் உள்ளே!
வாட்ஸ்அப் நிறுவனம் சில இயங்குதளங்களின் தன் சேவைகளை நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறது.
வாட்ஸ்அப் நிறுவனம் சில இயங்குதளங்களின் தன் சேவைகளை நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறது.
வாட்ஸ்அப் உலகளாவிய ரீதியில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் உடனடி செய்தி சேவை ஆகும். வாட்ஸ்அப்-ல் தற்போது நிறைய அப்டேட்களை செய்து வருகிறது. இதனால், பயனர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் சில இயங்குதளங்களின் தன் சேவைகளை நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறது. அந்தப் பட்டியலில் உள்ள ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் இயங்குதளங்களால்தான் இனி வெளியிடப் போகும் அப்டேட்களை சப்போர்ட் செய்ய முடியாமல் உள்ளது என்ற காரணத்தால் இந்த முடிவை எடுத்திருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம்.
பட்டியல் விவரம் இதோ:
Android versions older than 2.3.3
Windows Phone 8.0 and older
iPhone 3GS/iOS 6
Nokia Symbian S60
BlackBerry OS and BlackBerry 10
Nokia S40 until December 31, 2018
Android versions 2.3.7 and older until February 1, 2020
iOS 7 and older until February 1, 2020
Android running OS 4.0+
iPhone running iOS 8+
Windows Phone 8.1+