Flipkart Big Saving Days 2021: Flipkart Big Saving Days Sale தொடங்கி விட்டது. இந்த சலுகை விற்பனை இன்று முதல் டிசம்பர் 16 ஆம் தேதி முதல்  டிசம்பர் 21 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். பிளிப்கார்ட் விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்கள் மீது பெரும் தள்ளுபடியைப் பெறலாம். குளிர்காலம் வந்துவிட்டது. கீசர் (Geyser ) வாங்க ஏற்ற நேரம் பிளிப்கார்ட் விற்பனையில் கீசர்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். ஹேவெல்ஸ் வழங்கும் 25 லிட்டர் கீசர்களுக்கு அதிரடி சலுகைகள் கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கீசர்களை EMIயிலும் வாங்கலாம். இஎம்ஐ மூலம், கீசரை வெறும் ₹713 இல் வீட்டிற்கு வரவழைக்கலாம். ஹேவெல்ஸ் 25 லிட்டர் ஸ்டோரேஜ் வாட்டர் கீசரின் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் பற்றி தெரிந்து கொள்வோம்...


ALSO READ: அசத்தும் Amazon: வெறும் ரூ.1149-க்கு வாங்கலாம் புத்தம் புதிய Samsung Galaxy M12!! 


Flipkart Big Saving Days: Havells 25 L Storage Water Geyser Offers


பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart ) ஹேவெல்ஸ் 25 L ஸ்டோரேஜ் வாட்டர் கீசரின் அறிமுக விலை ரூ.19,265. ஆனால் கீசரை ரூ.14,699க்கு வாங்கலாம். அதாவது, கீசரில் 23% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மூலம் கீசரின் விலை மேலும் குறையும்.


Flipkart Big Saving Days: Havells 25 L Storage Water Geyser Bank Offer


நீங்கள் SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதாவது, ரூ.1470 தள்ளுபடி கிடைக்கும். அதாவது, கீசரின் விலை ரூ.13,229 ஆக மேலும் குறையும். அதன் பிறகு மற்றொரு சலுகை உள்ளது. இது கீசரின் விலையை மேலும் குறைக்கும்.


Flipkart Big Saving Days: Havells 25 L Storage Water Geyser Exchange Offer


ஹேவெல்ஸ் 25  லிட்டர்  கீசருக்கு ரூ.600 வரை எக்ஸ்சேஞ்ச் ஆபரில் கிடைக்கிறது. உங்கள் பழைய கீசர்களை கொடுத்து, தள்ளுபடி பெறலாம். கீசர் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே உங்களுக்கு இந்த அளவு சலுகை கிடைக்கும். அப்போது கீசரின் விலை ரூ.12,629 என்ற அளவிற்கு குறையும்.


Flipkart Big Saving Days: Havells 25 L Storage Water Geyser EMI Options


ஹேவெல்ஸ் 25 லிட்டர் ஸ்டோரேஜ் வாட்டர் கீசரை EMI-யிலும் வாங்கலாம். HDFC  வங்கி மூலம் EMI திட்டத்தில் வாங்கினால், 24 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 713 ரூபாய் செலுத்த வேண்டும்.  அதற்கு 15% வட்டி வசூலிக்கப்படும், அதாவது கீசரின் விலை ரூ.17,105 என்ற அளவிக்கு செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, விற்பனை சலுகையில் கிடைக்கும் ரூ.14,699 மதிப்புள்ள கீசருக்கு EMIயில் வாங்கும் போது ரூ.17,105 செலவாகும்.


ALSO READ: Flipkart Offers: வெறும் 2,500 ரூபாய்க்கு Mi 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்கலாம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR