முகநூல் (பேஸ்புக்கில்)  பிரபலர்களின் பட்டியலில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டில், நாடு முழுவதும் உள்ள அரசு நிறுவனங்கள், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கங்களில், யாருடைய பக்கம் முதலிடத்தில் உள்ளது. 


என்பது குறித்த ஆய்வினை பேஸ்புக்' நிர்வாகம் சமீபத்தில் மேற்கொண்டது.....


இதில், மாநில முதல்வர்களுக்கான வரிசையில் அதிக லைக், கமென்ட், ஷேர் அடிப்படையில் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார்.


இவர் 2017 மார்ச் 19 முதல் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சராக உள்ளார் என்பது குறிபிடத்தக்கது.


இதையடுத்து, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே இரண்டாவது இடத்திலும், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் மூன்றாவது இடத்திலும் உள்ளனர் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.