முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா தொடங்கியது

Sat, 28 Oct 2023-7:32 pm,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜை விழா இன்று தொடங்கி, வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link