நீதிமன்றத்தில் பாம்பு டான்ஸ்: ஆட்டம் கண்ட நீதிபதி.... வைரல் வீடியோ

Sat, 26 Aug 2023-9:33 pm,

Snake Dance Video: உ.பி.யின் சஹாரன்பூரில், குடும்ப நீதிமன்றத்தில் பெண் ஒருவர் திடீரென பாம்பு நடனம் ஆடத் தொடங்கினார். நீதிபதி மற்றும் போலீசார் முன்னிலையில் பெண்ணின் நடனம் கண்டு அங்கிருந்த மக்கள் அனைவரும் திகைத்து நின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link