கோல்டு கோஸ்ட்: ஆடவர் பளுதூக்குதல் போட்டியில் 94 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் விகாஸ் தாக்கூர் வெண்கலம் பதக்கம் வென்றார். இது பளு தூக்குதலில் இந்தியாவிற்கு கிடைத்த 11 பதக்கம் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் மூலம் இந்தியா 6 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. 


ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. ஆடவர் பளுதூக்குதல் போட்டியில் 94 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் விகாஸ் தாக்கூர் வெண்கலம் பதக்கம் வென்றார்.


இதற்கு முன்னதாக பதக்கம் வென்றவர்கள் பட்டியல்...