சர்ச்சைக்குரிய தென்கிழக்கு கடற்கரையில் தீவில் சீனாவின் 'தென்கிழக்கு சினிமாவினை சீனா திறந்து வைத்துள்ளது. இந்நிகழ்வினை சீனா, பொதுமக்களின் உள்கட்டமைப்பை உருவாக்கவும், பெய்ஜிங் இறையாண்மையை வலியுறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாவும் கருதுகிறது. வியட்நாம் மற்றும் தைவான் நாடுகளின் உள்தீவுகளில் இந்த சினிமா ஏற்கனவே உள்ளது. தற்போது தென் கடற்கரையின் நிர்வாக மையமாக விளங்கும் சன்ஷா நகரத்தின் பாராசல்களின் தீவில் முன்னதாக திறக்கப்பட உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1974 ம் ஆண்டு வியட்நாமோடு ஏற்பட்ட கடற்படை மோதளுக்கு  பிறகு, சீனா பாராசல்களின் முழு கட்டுப்பாட்டை தனக்குள் எடுத்துக்கொண்டது. சீனா., பாராசல்களினை ஒரு நகரம் என்று அழைத்தாலும் அங்கு நிரந்தர மக்கள் தொகையானது  ஒரு சில ஆயிரம் பேருக்கு மேல் இல்லை, கடலில் பல சர்ச்சைக்குரிய தீவுகளும் நிறைந்து இருப்பதால் கடற்கரையோரங்களில் மக்களும் வசிப்பதில்லை. இந்த தீவுகளில் சீனாவின் லட்சியமான திட்டங்களை நிலைநிறுத்தி விடவதில்லை, விமானத் துறைமுகங்களைக் கட்டவும், சீன சுற்றுலா பயணிகள் கப்பல் வழியாக கப்பல்களை அணுகவும் அனுமதிக்கவில்லை.


ஆகா இத்தகைய பிரச்சனைகளை கலையவே சீனா தனது புதிய உக்தியை கையாளயுள்ளதாக தெரிகிறது.