மும்பையில்  26-11-2008 அன்று நடந்த கொடூர தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். இந்த சம்பவத்திற்கு மூலக்காரணமாக இருந்தவர் ஹபீஸ் சயீத். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவம் தொடர்பான வழக்கில் ஹபீஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 போரையும் பாகிஸ்தான் அரசு வீட்டுக்காவலில் வைத்தது. ஹபீஸ் மற்றும் அவரது இயக்கத்தினர் 37 நபர்களையும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.


இதைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அதில், ஹபீஸ் சயீத் மீதான வீட்டுக்காவலை அரசு ரத்து செய்தது.