தன்னுடைய உணவை பகிர்ந்து கொள்ள துடிக்கும் நாயின் பாசம் - வைரல் வீடியோ!!
சமூக வலைதளத்தில் வைரலாகும் பாசக்கார நாயின் வீடியோ.
பிரேசில் நாட்டில் நாய் ஒன்று கண்ணாடியில் தனது உருவத்தை பார்த்து, மற்றொரு நாய் இருப்பதாக நினைத்து தன்னுடைய உணவை பகிர்ந்து கொள்ள நினைக்கும் அந்த காட்சி பார்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
25 நொடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.