இந்த 2 ரூபாய் நோட்டு இருந்தா, உங்களுக்கு அடிச்சுது ரூ. 5 லட்சம் ஜாக்பாட்!!

வீட்டில் இருந்தபடியே 5 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கக்கூடிய ஒரு தனித்துவமான வணிகத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 26, 2022, 06:33 PM IST
இந்த 2 ரூபாய் நோட்டு இருந்தா, உங்களுக்கு அடிச்சுது ரூ. 5 லட்சம் ஜாக்பாட்!! title=

பணம் ஈட்டுவது மனித வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு விஷயமாகும். சிலர் கடினமாக உழைத்து பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள், சிலரோ ஒன்றும் செய்யாமல், வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்ட வழி தேடுகிறார்கள்.

அப்படி வீட்டில் இருந்தபடியே பணம் பெற விரும்புபவர்களுக்கான செய்தி இது. வீட்டில் இருந்தபடியே 5 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கக்கூடிய ஒரு தனித்துவமான வணிகத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். உங்களிடம் சில குறிப்பிட்ட பழைய நாணயங்கள் இருந்தால், இவை உங்களுக்கு பெரிய தொகையைப் பெற்றுத் தரும். 

பழைய பொருட்கள் பொக்கிஷங்களாக மாறி விடுகின்றன

சில பொருட்கள் பழைய பொருட்களாகி விட்டால், அவற்றின் மதிப்பு கூடி விடுகின்றது. சர்வதேச சந்தையில் இதுபோன்ற பொருட்களுக்கு அதிக தேவை உள்ளது. இந்த பழங்கால பொருட்களுக்கு நல்ல பணம் கிடைக்கும். உங்களுக்கும் பழைய நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகளை (Old Ruppee Note) சேகரிக்கும் பழக்கம் இருந்தால் இப்போது நீங்கள் லட்சாதிபதி ஆகலாம். இந்த நாணயங்கள் மூலம் நீங்கள் எப்படி எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்பதை இந்த பதிவில் காணலாம். 

இந்த 2 ரூபாய் நாணயம் உங்களை லட்சாதிபதி ஆக்கும் 

உங்கள் உண்டியலிலோ அல்லது பணப்பையிலோ 1994 வரிசையின் 2 ரூபாய் நாணயத்தை வைத்திருந்தால், உடனடியாக உங்களால் ரூ.5 லட்சம் சம்பாதிக்க முடியும். இந்த நாணயங்களின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது. இந்த நாணயத்தின் பின்புறம் உலக உணவு தினத்தை முன்னிட்டு செய்யப்பட்ட வடிவமைப்பு உள்ளது. இந்த அரிய நாணயங்களின் விலை Quikr இணையதளத்தில் ரூ.5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நாணயங்களுக்கும் தேவை உள்ளது

அதேபோல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விக்டோரியா மகாராணியின் ஒரு ரூபாய் வெள்ளி நாணயத்தின் மதிப்பு இரண்டு லட்சம் ரூபாயாக உள்ளது. 1918ம் ஆண்டு, ஒரு ரூபாய் பிரிட்டிஷ் நாணயத்தின் மதிப்பு, 9 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இ-காமர்ஸ் தளமான Quikr-ல் இந்த நாணயங்கள் விற்கப்படுகின்றன. இந்த நாணயங்களுக்கு சந்தையில் அதிக தேவை உள்ளது. இந்த நாணயங்களை விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்களைப் பொறுத்து, இந்த நாணயங்களின் விலையில் சிறிது மாற்றம் ஏற்படலாம். 

OLX-ல் நாணயத்தை விற்கும் செயல்முறை 

- உங்களிடம் இந்த 2 ரூபாய் நாணயம் இருந்தால் OLXல் ஆன்லைனில் விற்கலாம்.
- இந்த இணையதளத்தில் இந்த அரிய நாணயத்தை வாங்க பலர் அதிக தொகையை செலுத்தி வருகின்றனர்.
- நாணயங்களை விற்க முதலில் உங்களை OlX இல் விற்பனையாளராக பதிவு செய்துகொள்ள வேண்டும்.
- அதன் பிறகு, நாணயத்தின் இருபுறமும் உள்ள புகைப்படத்தை கிளிக் செய்து பதிவேற்றவும்.
- அதன் பிறகு உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.
- இணையதளத்தில் நீங்கள் வழங்கிய தகவலைச் சரிபார்க்கவும்.
- இதன்  பிறகு இந்த நாணயங்களை வாங்க விரும்புபவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.

ALSO READ | இந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருந்தா, உங்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்! 

Quikr-ல் நாணயத்தை விற்கும் செயல்முறை  
- உங்களிடம் 2 ரூபாய் நாணயம் இருந்தால், அதை ஆன்லைனில் Quikr என்ற விளம்பரத் தளத்தில் விற்கலாம்.
- இந்த இணையதளத்தில் இந்த அரிய நாணயத்தை வாங்க பலர் அதிக தொகையை செலுத்தி வருகின்றனர்.
- 2 ரூபாய் நாணயத்தை விற்க, முதலில் உங்களை Quikr இல் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும்.
- அதன் பிறகு, நாணயத்தின் புகைப்படத்தை கிளிக் செய்து பதிவேற்ற வேண்டும்.
- அதன் பிறகு, உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிட வேண்டும்.
- நீங்கள் வழங்கிய தகவலை இணையதளம் சரிபார்க்கும்.

2 விருப்பங்கள்
இந்த இணையதளத்தில் 2 வகையான ஆப்ஷன்கள் உள்ளன. காயினை வங்க, "Buy Now", காயினை விற்க "Make an Offer". நாணயத்தை விற்க, "Make an Offer"-ல் கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் நாணயத்தின் புகைப்படத்தை எடுத்து அதை பதிவேற்ற வேண்டும். பின்னர் வாங்க விருப்பம் உள்ளவர் உங்களை நேரடியாகத் தொடர்புகொள்வார். இந்த வழியில் நீங்கள் உங்கள் நாணயத்தை விற்கலாம். 

நீங்கள் எவ்வளவு பணம் பெறுவீர்கள் என்பது பழங்கால நாணயங்களின் ஆர்வலர்களைப் பொறுத்தது. சில சமயங்களில் அரியவகை நாணயங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக ரூபாய் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

ALSO READ | இந்த 50 பைசா நாணயம் உங்ககிட்ட இருந்தா, ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News