Dance Video Viral: இணையத்தை கலக்கும் மச்சினியின் கலக்கல் டான்ஸ் வீடியோ

Dance Video Viral: சகோதரியின் திருமணத்தில் அழகான சகோதரிகளின் டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தை கலக்குகிறது. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 12, 2022, 01:39 PM IST
  • இணையத்தைக் கலக்கும் கல்யாண வீடியோ
  • மச்சினிகளின் கலக்கல் வீடியோ
  • பார்த்ததும் பரவசமாகும் நெட்டிசன்கனின் சூப்பர் ரியாக்சன்கள்
Dance Video Viral: இணையத்தை கலக்கும் மச்சினியின் கலக்கல் டான்ஸ் வீடியோ title=

Girl Dance Video: மணப்பெண்ணின் சகோதரிகள் ஆடிய மனதை கொள்ளையடிக்கும் நடனத்தை பார்த்து நெட்டிசன்களின் இதயம் அதிர்ந்துப் போகிறது. அற்புதமான நடனத்தால் திருமணத்தில் கலந்துக் கொண்டவர்களை மட்டுமல்ல, சமூக ஊடகங்களில் டான்ஸ் வீடியோவை பார்த்த அனைவரையும் இந்த பெண்கள் கவர்ந்துள்ளனர். நடனம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக வைரலாகி வருகின்றன. திருமணம் தொடர்பான நடன வீடியோவாக இருந்தாலும் சரி, நிகழ்ச்சிகளில் நடனமாடியதாக இருந்தாலும் சரி, அது சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டவுடன், தலைப்புச் செய்திகளைப் பெறத் தொடங்குகிறது. தற்போது திருமணம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, அதில் மணமகளின் சகோதரிகள், தங்களது அட்டகாசமான நடனம் மூலம் அனைவரின் மனதையும் வென்றுள்ளனர்.

திருமணத்திற்கு முன் மணமகளின் சகோதரிகள் நடன ஒத்திகை செய்வதை இந்த வீடியோவில் காணலாம். ஒத்திகையின்போது சிறப்பாக நடனம் ஆடும் பெண்கள், தேர்ந்த நடனக் கலைஞர்கள் போல முக பாவங்களை வெளிப்படுத்துகின்றனர். 

மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்

மேலும் படிக்க | 80 வயசு தாத்தா, 25 வயசு குமரி வீடியோ வைரல்

மணமகளின் சகோதரிகள் நடனம்
வைரலாகி வரும் இந்த வீடியோவில், மணமகளின் சகோதரிகள் திருமணத்தில் கலகலக்கும் முன் எப்படி நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை பார்க்கலாம். பார்ப்பவர்களின் கண்களை நகர்த்த முடியாத அளவு அற்புதமான நடனமாக இருக்கும் இந்த வீடியோ வைரலாவதில் ஆச்சரியம் இல்லை.

மணமகளின் சகோதரிகளின் நடனம் ஆச்சரியமாக இருக்கிறது, அவர்களின் வெளிப்பாடுகளும் ஆச்சரியமாக இருக்கிறது. மகிழ்ச்சியை நடனத்தின் மூலம் வெளிப்படுத்த பயிற்சி செய்யும் இந்தப் பெண்களின் நடனம் பல லட்சக்கணக்கானவர்களின் மனதை வென்றுள்ளது. 

வீடியோவை இங்கே பாருங்கள்:

மணமகளின் சகோதரிகள் நடனமாடும் விதத்தைப் பார்த்து அனைவரும் வியந்து போயுள்ளனர். திருமணம் தொடர்பான இந்த நடன வீடியோ shaadibuzz.in என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் மட்டும் இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது. இந்த வீடியோவை தொடர்ந்து பலரும் பார்த்து பகிர்ந்து வருவதால், மிகவும் பிரபலமான வீடியோக்களில் ஒன்று என்ற பெயரை இந்த மச்சினிகளின் நடன வீடியோ பெறும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.  

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News