பார்த்தா வெக்கம் வெக்கமா வரும்: மரத்தின் பின் காதல் ஜோடிகள் சில்மிஷம்: வைரல் வீடியோ

Lovers Viral Video : சில வீடியோக்கள் கற்பனை செய்ய முடியாதவை. அந்தவகையில் தற்போது இது போன்ற ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 16, 2023, 04:19 PM IST
  • மரத்தின் பின்னர் ஜோடிகளின் சில்மிஷம்.
  • இவர்களின் காதலை பார்த்து மக்கள் கொந்தளித்தனர்.
  • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது
பார்த்தா வெக்கம் வெக்கமா வரும்: மரத்தின் பின் காதல் ஜோடிகள் சில்மிஷம்: வைரல் வீடியோ title=

காதலர்களின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களின் ரீச் மிகப்பெரியது மற்றும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான வீடியோக்கள் பகிரப்படுகின்றன, ஆனால் அவற்றில் சில மட்டுமே மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. இதில் சில வேடிக்கையானவை, சில உணர்ச்சிகரமானவை. ஆனால் சில வீடியோக்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. இவை மக்களை கட்டாயம் சிந்திக்க வைக்கும். அந்த வகையில் தற்போது இதுபோன்ற ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இங்கு ஒவ்வொரு மரத்தின் பின்னாலும் ஜோடியாக நின்று காதல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

வைரலான இந்த வீடியோவில், சிலர் அந்த இடத்தைப் பார்வையிடச் சென்றதைக் காணலாம், ஆனால் அங்கு சென்றதும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் அங்கு ஒவ்வொரு மரத்தின் பின்னாலும் ஒரு ஜோடி காதல் செய்துக்கொண்டு இருப்பதை அவர்கள் கண்டனர். மேலும் இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். மேலும் அந்தக் காட்சியைப் பார்த்து அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டிருப்பது தெரியும். அத்துடன் இந்த வீடியோ பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | ‘ஒளிஞ்சிக்க வேற இடம் கிடைக்கலயா!!’: ஹெல்மெட்டில் பாம்பு, பிழைத்ததா உயிர்? வைரல் வீடியோ

காதர்களின் உல்லாச வீடியோவை இங்கே காணுங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Memes Bks (@memes.bks)

இந்த வீடியோ memes.bks என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்களும் பல வித நெகட்டிவ் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | காரைத் துடைத்து பளபளப்பாக்கும் குரங்கு: கியூட் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News