இவ்வளவு கவர்ச்சியா? பெண்ணின் நடத்துக்கு ரியாக்ட் செய்யாத ஆண்: வீடியோ வைரல்

மழை பாடல் பின்னணியில் ஒலித்தவுடன், பெண் மழையில் நடனமாடத் தொடங்கினாள். அருகில் ஒரு சிறுவனும் நிற்கிறான் ஆனால் அவனது ரியாக்சன் அதிர்ச்சியளிக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 18, 2022, 10:11 AM IST
  • பெண்ணின் கவர்ச்சசி நடனம்
  • உறைந்து நிற்கும் ஆண்
  • இந்த வைரலாகி வருகின்றது
இவ்வளவு கவர்ச்சியா? பெண்ணின் நடத்துக்கு ரியாக்ட் செய்யாத ஆண்: வீடியோ வைரல் title=

வைரல் வீடியொ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் ஆண் பெண்ணின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. 

அதன்படி தற்போது இங்கு அப்படிப்பட்ட வீடியோ ஒன்று தான் வைரலாகி வருகிறது. இதற்கு முன் நீங்கள் இதுபோன்ற வீடியோவை பார்த்திருக்க மாட்டீர்கள். 1994 ஆம் ஆண்டு சூப்பர்ஹிட் ஹிந்தி திரைப்படமான மொஹ்ரா படத்தில் இடம்பெற்றுள்ள 'டிப்-டிப் பருசா பானி' என்கிற பாடலில் ஒரு பெண் நடனமாடுவது போன்ற ஒரு வீடியோ இப்போது வெளிவந்துள்ளது. இதில் பெண் கவர்ச்சி நடனமாடியும், அருகில் இருந்த ஆண் எடுவும் ரியாக்ட் செய்யமல் நிற்கிறார். இந்த செயல் இணையத்தையே அதிர வைத்துள்ளது. 

மேலும் படிக்க | போனுக்கு செம சண்டை போடும் குழந்தையும் குரங்கும்: நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ

கவர்ச்சி நடனம் ஆடிய பெண்
சில வினாடிகள் கொண்ட இந்த வீடியோவைப் பார்க்கும்போது, ​​​​டிப்-டிப் பருசா பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. அடுத்த நொடியே அந்தப் பெண்ணும் கவர்ச்சியாக நடனமாடத் தொடங்கினாள், ஆனால் பையனின் ரியாக்சன் அப்படியே இருந்தது. அவர் சிரிக்கவும் இல்லை, அசையவும் இல்லை. ஒரே இடத்தில் தான் நின்றுக்கொண்டு இருந்தார். இங்கு சிறுமியின் அபார நடனம் அனைவரது மனதையும் வென்றது, ஆனால் இறுதியில் என்ன நடந்தது என்பதை நீங்கள் இந்த வீடியோவில் பார்த்தால் அதிர்ச்சியாகி விடுவீர்கள்.

பெண்ணின் நடனத்தின் வீடியோவை இங்கே பாருங்கள்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

நடனத்தின் இந்த பிரமாண்ட வீடியோ பல்வேறு தளங்களில் பதிவேறக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமிலும் @bhutni_ke_memes என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தாகத்தில் தவித்த குரங்குகள், தண்ணி கொடுத்து உதவிய நபர்: உருகும் நெட்டிசன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News