ஆட்டமா தேரோட்டமா... இது மயிலின் மயக்கும் ஆட்டம்... சொக்க வைக்கும் அற்புத வீடியோ!

மயில்கள் நடனமாடுவதைப் பார்ப்பதே ஒரு அதிசயம். மிக அரிதாகவே கூட பார்க்க முடியும். மயில் தோகை விரிப்பது அபூர்வமான காட்சி. அதிலும் இரண்டு மயில்கள் ஒரே நேரத்தில் இறகுகளை விரித்து ஆடினால் அந்தக் காட்சியைக் காண இரண்டு கண்கள் போதாது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 20, 2022, 06:08 PM IST
  • மயில்கள் நடனமாடுவதைப் பார்ப்பதே ஒரு அதிசயம்
  • சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ.
  • இது மயிலின் அற்புத ஆட்டம்.
ஆட்டமா தேரோட்டமா... இது மயிலின் மயக்கும் ஆட்டம்... சொக்க வைக்கும் அற்புத வீடியோ! title=

வைரல் வீடியோ: இணைய உலகத்தில், தினமும் பல சுவாரஸ்யமான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. தினம் தினம், புதுமையான, வேடிக்கையான, அதிர்ச்சியான, திகிலான வீடியோக்கள் பலவற்றை காணலாம். உங்களால் நம்பவே முடியாத வேடிக்கையான மற்றும் அற்புதமான வீடியோக்கள் பலவற்றை காணலாம். ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் பகிரப்பட்டாலும், சில வீடியோக்களே சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது மயில் ஒன்றின் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

மயில்கள் நடனமாடுவதைப் பார்ப்பதே ஒரு அதிசயம். மிக அரிதாகவே கூட பார்க்க முடியும். மயில் தோகை விரிப்பது அபூர்வமான காட்சி. அதிலும் இரண்டு மயில்கள் ஒரே நேரத்தில் இறகுகளை விரித்து ஆடினால் அந்தக் காட்சியைக் காண இரண்டு கண்கள் போதாது. தட்பவெப்பம் குறைவாக இருக்கும் போது, ​​மழை பெய்து குளிர்ச்சியாக இருக்கும் போது, ​​மயில்கள் இறகுகளை விரித்து நடனமாடும். மழையை வரவேற்று மயில்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடுகின்றன. மயில் தோகையை விரித்து நடனம் ஆடுவதை அரிதாக காணலாம். 

மேலும் படிக்க |Viral Video: ‘ஃபேஷன் ஷோவிற்கு’ தயாராகும் காகம்; சொக்க வைக்கும் ஒய்யார நடை!

வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

 

 

மயில் தோகை விரிப்பது அபூர்வமான காட்சி. இரண்டு மயில்கள் ஒரே நேரத்தில் இறகுகளைத் திறந்தால் அந்தக் காட்சியைக் காண இரண்டு கண்கள் போதாது. தட்பவெப்பம் குறைவாக இருக்கும் போது, ​​மழை பெய்து குளிர்ச்சியாக இருக்கும் போது, ​​மயில்கள் இறகுகளை விரித்து நடனமாடும். மழையை வரவேற்று மயில்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடுகின்றன.

மயில் இறகுகள் விரியும் காட்சி காண்போரை வெகுவாகக் கவர்கிறது. மீண்டும் மீண்டும் பார்க்க அருமையாக இருக்கும். பெண் மயிலைக் கவர ஆண் மயில் தன் இறகுகளை விரித்து ஆடும். மயிலின் நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது ஏற்கனவே 35 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. 980 ஆயிரம் லைக்குகள் குவிந்துள்ளன. முதலில் நீல மயில் தன் இறகை விரித்து ஆடத் தொடங்குகிறது. அதைக் கண்டு வெள்ளைப் பெண் மயில் தன் இறகுகளை விரித்து ஆடுகிறது. இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மேலும் படிக்க |Viral Video: நாய்க்குட்டியை கட்டி அணைக்கும் பூனை; இணையத்தை கலக்கும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News