மயில் பறவைகளின் ராஜா என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக வானம் கருமேகங்களால் சூழும் போது மயில் தோகை விரித்து ஆடும் என்பார்கள். அதேபோல் மற்ற எல்லாப் பறவைகளையும் போல மயில்கள் பறப்பதில்லை.
பச்சிளம் குழந்தையை ஒரு தாய் எத்தனை பாதுகாப்பாக பார்த்துக்கொள்கிறாரோ, அதே அக்கறையுடன் விலங்குகளும் பறவைகளும் தாங்கள் இடும் முட்டைகளையும், தங்கள் குட்டிகளையும் பாதுகாக்கின்றன.
இந்தியாவின் தேசிய பறவையாக இருக்கும் மயில்கள் மிகவும் கவர்ச்சியான பறவை என்றால் மிகையில்லை. தோகை விரித்து ஆடும் மயிலை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன.
மயில்கள் பொதுவாக கருமையான மழை மேகத்தை பார்த்தால், மகிழ்ச்சியாக நடனம் ஆடும் என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் அவை மழையை மகிழ்ச்சியாக வரவேற்க விரும்புகின்றன. ஆனால் மயிலை இப்படி ஆடி நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.
Mesmerizing video goes viral: இந்த அற்புதமான பறவை அதன் தோகையை விரித்து ஆடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மயில்கள் பொதுவாக கருமையான மழை மேகத்தை பார்த்தால், மகிழ்ச்சியாக நடனம் ஆடும் என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் அவை மழையை மகிழ்ச்சியாக வரவேற்க விரும்புகின்றன. ஆனால் மயில் உயரமாக பறக்கக்கூடிய பறவை என்பது உங்களுக்கு தெரியுமா?
மயில் இறகுகள் விரியும் காட்சி காண்போரை வெகுவாகக் கவர்கிறது. மீண்டும் மீண்டும் பார்க்க அருமையாக இருக்கும். பெண் மயிலைக் கவர ஆண் மயில் தன் இறகுகளை விரித்து ஆடும்.
மயில்கள் நடனமாடுவதைப் பார்ப்பதே ஒரு அதிசயம். மிக அரிதாகவே கூட பார்க்க முடியும். மயில் தோகை விரிப்பது அபூர்வமான காட்சி. அதிலும் இரண்டு மயில்கள் ஒரே நேரத்தில் இறகுகளை விரித்து ஆடினால் அந்தக் காட்சியைக் காண இரண்டு கண்கள் போதாது.
மற்ற பறவைகளை போல் மயில்கள் பறக்காது, அனைவரும் நம்ப வேண்டிய உண்மை இது. ஆனால் சில நேரங்களில் இந்த இயற்கையில் சில விசித்திரமான விஷயங்கள் நடக்கும். தற்போது வைரலாகி வரும் வீடியோவும் அதில் ஒன்று.
மயில்கள் நடனமாடுவதைப் பார்ப்பதே ஒரு அதிசயம். மிக அரிதாகவே கூட பார்க்க முடியும். ஆனால் மயில் பறப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா... இதோ இங்கே காணலாம்.
வைரல் வீடியோவில் நீங்கள் பறக்கும் மயிலின் கண்கொள்ளா காட்சியை காணலாம். இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள இந்த வீடியோ 31 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்த வீடியோவுக்கு அதிக லைக்குகளும் கிடைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.