பொடுகு என்பது பலருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். குறிப்பாக குளிர்காலத்தில் முடி வறண்டு இருக்கும் போது பொடுகு தொல்லை ஏற்படுகிறது. இதனை சரி செய்ய சில வழிகள் உள்ளன.
Weight Loss Tips: குறைந்த அளவு முயற்சியில் தொப்பை கொழுப்பு (Belly Fat) மற்றும் இடுப்பு கொழுப்பைக் குறைக்க விரும்பினால், ஆயுர்வேத தீர்வு பயனுள்ளதாக இருக்கும்.
Neem Leaves For Diabetes: நாட்டில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்த அதிகரித்துக்கொண்டே வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த நோயாளிகள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
Yellow Teeth Home Remedies: மஞ்சள் பற்களால் வெளிப்படையாக சிரிக்க முடியவில்லை என்றால் உங்கள் பற்கள் முத்து போல் ஜொலிக்க இந்த வைத்தியங்களை முயற்சிக்கவும்.
Home Remedies For Yellow Teeth: பல் துலக்கினாலும் பற்களின் மஞ்சள் அடுக்கு போக்கமுடிவில்லை என்றால், ஒரு வாரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் ஐ பின்பற்றிப் பாருங்கள்.
வேப்பிலை மஞ்சள் ஆகிய இரண்டுமே ஆயுர்வேத குணங்கள் நிறைந்தது. வேப்பிலை மஞ்சள் இரண்டையும் சேர்த்து பயன்படுத்தினால் கிடைக்கும் வியக்கத்தக்க பலன்கள் பற்றி ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல ஆயுர்வேத மூலிகைகள் கூந்தலின் பொடுகை நீக்கி, கூந்தலை வலுவாகவும், நீளமாகவும் வைத்திருக்க உதவும். அத்தகைய சூழ்நிலையில் ஆயுர்வேத ஹேர் மாஸ்க் ஒன்றை பயன்படுத்தினால் பொடுகு தொல்லையில் இருந்து விடுப்படலாம்.
Yellow Teeth Home Remedies: மஞ்சள் பற்களால் (yellow teeth) உங்களாலும் வெளிப்படையாக சிரிக்க முடியவில்லை மற்றும் கூச்ச உணர்வு இருந்தால், உங்கள் பற்கள் முத்து போல் ஜொலிக்க இந்த வைத்தியங்களை செய்யுங்கள்.
பற்களின் வேர்களில் பிளேக்கின் அளவை அதிகரிப்பது பற்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். பிளேக் மஞ்சள் நிறத்தில் பற்களில் ஒட்டிக்கொண்டிருக்கும். அதை சுத்தம் செய்யவில்லை என்றால், அது டார்டாராக மாறி பல் நோயை உண்டாக்கும்.
How Neem Remove Yellow Teeth: பல் துலக்கிய பிறகும் பற்களின் மஞ்சள் அடுக்கு அகற்றப்படாவிட்டால், ஒரு வாரம் இதைப் பயன்படுத்தினால், பற்கள் இயற்கையாகவே வெண்மையாக மாறும்.
Teeth Whitening Remedies: வெண்மையான பளபளப்பான பற்களை தாம் அனைவரும் விரும்புகிறோம். உங்கள் பற்களை பிரகாசமாக்குவதற்கான வழிகளை நீங்கள் தேடுகிறீர்களானால், உங்களுக்காக ஒரு பயனுள்ள வீட்டு வைத்தியத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.
முகப்பரு மற்றும் வெடிப்பு பிரச்சனையில் இருந்து விடுபட இதை முயற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம். எனவே முகப்பரு மற்றும் பிரேக்அவுட் பிரச்சனையிலிருந்து விடுபடுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
Neem Leaves Health Benefits:வேப்பிலைகளை தினமும் சாறு பிளிந்து குடித்து வந்தால் உடல் எடையை குறைக்க உதவும். இந்நிலையில், வேப்பிலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இத்தொகுப்பில் முழுவதுமாக தெரிந்துகொள்ளலாம்.
மஞ்சள் மற்றும் வேப்ப இலையில் ஆயுர்வேத மருத்துவ குணங்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது. வேப்பபிலை சாற்றில் மஞ்சள் கலந்து குடித்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
வேப்பபிலை மற்றும் மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளன. எனவே இவை இரண்டையும் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம், அளப்பரிய ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
Neem For Diabetes: மருத்துவ மரம் என்று அழைக்கப்படும் வேம்பு, பல பிரச்சனைகளை நீக்குகிறது. வேப்ப இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இது தவிர பல நோய்களுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
Neem Leaves For Health Care: முழுமையான பலனை பெற வேப்பம்பூவை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் அதன் பயன்கள் என்ன என்பது பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
Ayurveda Tips For Diabetes: நீரிழிவு மருந்துகள் மற்றும் சில ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் தவிர, ஆயுர்வேதத்தில் இரத்த சர்க்கரையை குறைக்க உதவும் சில பயனுள்ள மூலிகைகள் உள்ளன. அவை என்னவென்று இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.