நம்முடைய முன்னோர்கள் புளியை அன்றாட உணவில் வெறும் சுவைக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று எண்ணி, நாமும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் புளிக்குள் ஒளித்திருக்கும் ஏராளமான மருத்துவ உண்மைகளைப் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.
புளிக்குள் ஒளித்திருக்கும் ஏராளமான மருத்துவ உண்மைகளைப் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. இந்த சூப்பர்ஃபுட் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.
Vastu Shastra: வீட்டில் செடிகளை நடுவதால் பல நன்மைகள் உள்ளன. துளசி, தாமரை போன்ற செடிகளை வீட்டில் நட்டால், வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவுவதோடு, காற்றின் தரம் நன்றாக இருக்கும்.
Tamarind Juice For Weight Loss: புளிப்பு சுவை நம் உடல் ஆரோக்கியத்துக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? புளிப்பான ஒரு பொருள் கொண்டு வயிறு மற்றும் இடுப்பின் கொழுப்பை குறைப்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
வீட்டில் சில செடிகளை நடுவதன் மூலம், வீட்டில் எதிர்மறை ஆற்றல் உருவாகி, பணம் நிலைக்காமல் நிதி நிலைமை பாதிப்பதோடு, மன நிம்மதியும் இருக்காது என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
வீட்டில் செடிகளை நடுவதால் பல நன்மைகள் உள்ளன. துளசி, தாமரை போன்ற செடிகளை வீட்டில் நட்டால், வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவுவதோடு, காற்றின் தரம் நன்றாக இருக்கும்.
Why We Should Eat Tamarind: புளியின் சுவையை அனுபவிக்காதவர்கள் நம்மிடையே இருக்க மாட்டார்கள், ஆனால் இந்த புளிப்பு பொருளின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
நரை முடி பிரச்சனைகளை என்பது வயதானவர்கள் பிரச்சனையாக இருந்த காலம் மலை ஏறி விட்டது. மாறிவரும் வாழ்க்கை முறையால் பெரும்பாலானோரின் தலைமுடி இளம் வயதிலேயே நரைக்க தொடங்கி விடுகிறது.
வீட்டில் செடிகளை நடுவதால் பல நன்மைகள் உள்ளன. துளசி, தாமரை போன்ற செடிகளை வீட்டில் நட்டால், வீட்டில் நேர்ம்றை ஆற்றல் பரவுவதோடு, காற்றின் தரம் நன்றாக இருக்கும். ஆனால், சில செடிகள் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தையும் தரித்திரத்தையும் கொண்டு வரும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
Health Benefits of Tamarind: புளி இந்தியாவில் நீண்ட காலமாக உணவில் பயன்படுத்தப்படுகிறது. இது ரசம், சாம்பார், சட்னி வகைகள், சாஸ் மற்றும் சில நேரங்காளில் இனிப்புகளை செய்வதிலும் பயன்படுத்தப்படுகின்றது. புளி உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. புளி ஆயுர்வேதத்தில் ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. புளியின் ஆரோக்கிய நன்மைகளை இந்த பதிவில் காணலாம்.
அறுசுவைகளில் புளி எல்லோருக்கும் பிடித்தமானது. இது ஊட்டச்சத்துகளையும் பல நன்மைகளையும் உடலுக்கு தருகிறது என்றாலும் இது பல பக்கவிளைவுகளையும் கொண்டுள்ளது. புளி பலவிதமான உணவுகளில் இவை சேர்க்கப்படுகிறது. அதிகமாக புளி எடுத்துகொள்ளும் போது உண்டாகும் பக்கவிளைவுகள் குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.