Solar Eclipse Horoscope : இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை அதாவது ஏப்ரல் 8ஆம் தேதி மீன ராசியில் நிகழப் போகிறது. சூரிய கிரகணத்தின் தாக்கத்தால் எந்த ராசிகளின் வாழ்க்கையில் சிரமங்களை ஏற்படத் தொடங்கும் என்பதை பார்ப்போம்.
Weekly horoscope: இந்த வாரம் ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 13 வரையிலான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஏப்ரல் 5, 2024க்கான மேஷம், சிம்மம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
ஏப்ரல் 9-ம் தேதி இரவு 9.22 மணிக்கு மீன ராசியில் புதன் பெயர்ச்சி நடைபெறுகிறது. மே 10-ம் தேதி வரை மீன ராசியில் இருக்கும் புதன் அனைத்து ராசிகளையும் பாதிக்கும்.
Sun Transit 13 April: ஏப்ரல் மாதத்தில், செவ்வாயின் ராசி அதிபதியான மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி அடைகிறார். சூரியனின் இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.
புதனின் தலைகீழ் இயக்கத்தால் 3 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரமும், 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரமும் தொடங்க உள்ளது. இதனால் சில ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
March 31 Today Horoscope: மார்ச் 31 ஆம் தேதி, மாதத்தின் கடைசி நாளான இன்று ஷஷ்டி, சப்தமி திதி உள்ளன. இப்படியான நாளில் 12 ராசிகளுக்கும் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
March 30 Today's Horoscope: மார்ச் 30 ஆம் தேதி இன்றைய ராசிபலனை பொறுத்தவரை சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். சனி பகவானின் கருணை, ஹனுமானின் ஆசியும் அவர்களுக்கு உண்டு.
Weekly Rasipalan For April 1-7: ராசிபலன்களைத் தெரிந்துக் கொண்டு வாழ்க்கையைத் திட்டமிடுவது வழக்கமாகிவிட்டது. ஒரு வாரத்திற்கான ராசிபலன்களை தெரிந்துக் கொண்டு இயங்கினால் வாரம் நல்ல வாரமாகத் தொடங்கும்...
யோகமான கிரகமாக பார்க்கப்படும் குரு பகவான், ஜாதகத்தில் ஒருவருக்கு எதிர்மறை பலனை கொடுக்க ஆரம்பித்துவிட்டால், நீங்கள் எதிர்பார்க்க முடியாத சிக்கல்களை எல்லாம் கோபுர உயரத்துக்கு கொடுத்துவிடுவார்.
ஜோதிடத்தில் ஏப்ரல் மாதம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏன் என்றால் இந்த மாதம் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் 12 ராசிகளிலும் இடம் பெயர போகிறது.
2024 April 8 Surya grahan Effects : 5 ராசிக்காரர்களின் மகிழ்ச்சியை ஏப்ரல் மாத சூரிய 'கிரகணம்' பாதிக்கலாம், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏற்படுத்தும் பாதிப்பால் யாருக்கு நஷ்டம்?
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? மார்ச் 28, 2024க்கான மேஷம், சிம்மம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
Surya Grahan 2024: வேத ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 8 ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த கிரகணம் பல வழிகளில் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
Astro Remedies: கல்வி தான் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும். கல்வி செல்வம் கிடைத்தால் போதும், அவர்கள் வாழ்க்கையில் எல்லா வகையிலும், வெற்றிகளை எளிதாக பெற்று சாதித்து விடுவார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.