Shani Amavasya 2022: ஆகஸ்ட் 27 ஆம் தேதி நாளை வரும் அமாவாசை மிகவும் முக்கியமானது. மாதந்தோறும் அமாவாசை வரும் என்றாலும், சனிக்கிழமையில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது
Saturn Transit 2022: ஜூலை 13 ஆம் தேதி, சனி பகவான் வக்ரமாகி, அதாவது பிற்போக்காக நகர்ந்து மகர ராசியில் நுழைந்தார். ஜனவரி 2023 வரை இந்த ராசியில் அவர் இருப்பார். இருப்பினும், இதற்கிடையில், 23 அக்டோபர் 2022 அன்று, சனி பகவான் மார்க்கியாவார், அதாவது வழக்கமான நேர் இயக்கத்துக்கு மாறுவார். ஜனவரி 17 வரை இதே நிலையில் இருப்பார். சனி பகவானின் இந்த நிலையில், 3 ராசிக்காரர்களுக்கு பலமான பலன்கள் கிடைக்கும்.
சனியின் வக்ர பெயர்ச்சி பல ராசிகளுக்கு பாதகமாக உள்ள போதிலும், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜயோகம் உருவாகி வருகிறது என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Saturn Transit: ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் அல்லது ஏழரை நாட்டு சனி உள்ளவர்கள் கண்டிப்பாக சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும். இது சனியின் வக்ர பார்வையில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் தரும்.
Ezharai shani Effects: பொதுவாக ஒரு ஜாதகத்தில் ஏழரை நாட்டு சனியோ அல்லது அஷ்டம சனியோ நடக்கும் பொழுது, சுப பலன்கள் குறைந்து, அசுப பலன்கள் அதிகரித்தும் இருக்கும். ஒரு சில காலகட்டங்களில் நிலைமை மோசமாகும்போது அதிலிருந்து காப்பாற்றுவது சரணாகதி தத்துவம் தான்.
சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளில் ராசியை மாற்றுகிறது, ஆனால் 2022 ஆம் ஆண்டில், சனி கிரகம் இதுவரை 2 முறை ராசியை மாற்றியுள்ளது. ஏப்ரல் 29ஆம் தேதி 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி தனது ராசியான கும்பத்தில் நுழைந்தார். இதைத் தொடர்ந்து ஜூலை 12-ம் தேதி சனி மகர ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சியாகியுள்ளது.
Saturn Transit: சனி ஜூலை 12 அன்று மகரத்தில் நுழைவார். இது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் 3 ராசிக்காரர்கள் இந்த காலத்தில் சிறப்பான பலன்களை பெறுவார்கள்.
Shani Vakri: சனி ஜூலை 12-ம் தேதி கும்ப ராசியை விட்டு மகர ராசிக்கு வருகிறார். இதனால் சில ராசிகளுக்கு நல்ல பலன்களும் சில ராசிகளுக்கு தீய பலன்களும் கிடைக்கும்.
Astrology: சனியின் பிற்போக்கு இயக்கம் ஜூன் 5 ஆம் தேதி தொடங்கியது. சனி மீண்டும் ஜூலை 12 ஆம் தேதி மகர ராசியில் நுழைவார். அடுத்த ஆண்டு ஜனவரி 17, 2023 அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி மாறுவார்.
சனி பகவான் ஜூன் 5 ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று வக்ர பெயர்ச்சியாகியுள்ளார். சனியின் பிற்போக்கு நகர்வு பல ராசிக்காரர்களை பாடாய் படுத்தவுள்ளது. மேலும் அக்டோபர் 23, 2022 வரை இந்த நிலையில் தான் சனி பகவான் பயணிப்பார். இந்த நேரத்தில் சில ராசிகளுக்கு கஷ்ட காலமாக இருக்கும். எனவே இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில பரிக்காரங்களை செய்வதன் மூலம் சனி வக்ர பெயர்ச்சியில் இருந்து சற்று நிவாரணம் பெறலாம்.
Shani Gochar in Capricorn 2022: ஜூன் 5 முதல் சனி வக்ர பெயர்ச்சியானார். இதற்கிடையில் விரைவில் மீண்டும் சனியின் ஸ்தானத்தில் மாற்றம் ஏற்பட்டு இந்த 2 ராசிகளிலும் சனி தசை தொடங்கும்.
Saturn Retrograde: சனி பகவான் 5 ஜூன் 2022, ஞாயிற்றுக்கிழமை அன்று வக்ர பெயர்ச்சியாகியுள்ளார். சனியின் பிற்போக்கு நகர்வு பல ராசிக்காரர்களை பாடாய் படுத்தவுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.