ஜோதிடத்தில், சனி கிரகம் மெதுவாக நகர்வதால், சனியின் கோச்சாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதில் ஏற்படும் மாற்றங்களின் விளைவும் நீண்ட காலம் நீடிக்கிறது. இரண்டரை வருடங்களுக்குப் பிறகு நடக்கப்போகும் சனியின் ராசி மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். சனி பகவான் 2022 ஏப்ரல் 29-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி அடைய உள்ளார். அதன்படி இந்த 4 ராசியினருக்கு குபேர யோகம் ஏற்படும்
ஏப்ரல் 7ம் தேதி செவ்வாய் ராசி மாறப் போகிறார். செவ்வாயின் இந்த சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும், 7 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் அதிகரிக்கும்
Sani Peyarchi 2022: சனிப்பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், இந்த பெயர்ச்சி 3 ராசிக்காரர்களுக்கு மிக நல்ல பலன்களை அளிக்கவுள்ளது.
Saturn Transit 2022: ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படும் சனி தனது ராசியை இரண்டு முறை மாற்றுவது மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
Astrology: 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் பிரவேசிக்கப்போகிறார். இந்தப் பெயர்ச்சியின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
ஜோதிடத்தில் சனியின் ராசி மாற்றம் மற்றும் நட்சத்திர மாற்றம் இரண்டும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதன்படி ஏப்ரல் 29ம் தேதி சனியின் ராசியில் மாற்றம் ஏற்படும்.
30 வருடங்களுக்கு பிறகு கும்ப ராசியில் சனி பகவான் பிரவேசிக்கும் நிலையில் இந்த ‘4’ ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சனி ராசியை மாற்றும் போதெல்லாம், அது குறிப்பிட்ட ராசி உட்பட அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. எனவே ஜோதிட சாஸ்திரத்தில் சனியின் ராசி மாற்றத்திற்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.