படப்பிடிப்பு முடிந்து லண்டனிலிருந்து திரும்பிய நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இயக்குனர் சுராஜுக்கும் கொரோனா தொற்று உறுதி உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்துள்ள, மனதை லேசாக்கி மகிழவைத்துள்ள நகைச்சுவை நடிகர்களில் வைகை புயல் வடிவேலுவிற்கு தனி இடம் உள்ளது. சிரிக்க வைப்பது சாதாரண விஷயமல்ல. அது ஒரு கலை. அந்த கலையின் மாபெரும் கலைஞன் நடிகர் வடிவேலு என்றால் அது மிகையாகாது. வடிவேலு 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி பிறந்தார். அவரது தாய் வைதீஸ்வரி, தந்தை நடராஜன்.
காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் மரணச் செய்தியை கேட்டதும் கடவுள் மேல கொஞ்சம் வெறுப்பும் வருகிறது என்று நடிகர் ரோபா சங்கர் ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
புஷோன் இன்டர்நேஷனல் ஃபேண்டஸ்டிக் திரைப்பட விழாவில் தென்னிந்திய திரைப்படங்களான எஸ்ரா, மெர்சல் மற்றும் ஜெய் லாவா குசா ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட்டது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.