7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Lok Sabha Elections 2024 Voting Begins in Tamil Nadu : முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1950 என்ற எண்ணை அவர்கள் தொடர்பு கொண்டு இந்த வசதியை பெறலாம்.
Lok Sabha Elections: மக்கள் 100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தி 400 மீட்டர் உயரம் கொண்ட ஒத்தக்கடை யானைமலை மேல் மலையேற்றம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட தேர்தல் அலுவலர்.
தமிழகத்தின் எம்எல்ஏ-க்கள் ஓட்டு போடுவதற்காக, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டசபை குழு கூட்ட அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 72.78 சதவிகித வாக்குப்பதிவு நடந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பல்வேறு இடங்களில் தங்கள் பணிகளையும் பொறுப்புகளையும் தாண்டி, மனிதாபிமான அடிப்படையில் தானாக முன்வந்து பொது மக்களுக்கு பல உதவிகளை செய்த, பல காவல் துறை வீரர்கள் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவுப்புகளை வெளியிட்டுள்ளனர். 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களில் நிலவும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு தெளிவாகத் தெரிந்தது. எனவே பிரதமர் மோடியை தென் மாநிலங்கள்தான் வீட்டுக்கு அனுப்பும் என மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
4வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் ஒரு பகுதி மகாராஷ்டிரா மாநிலத்திலும் நடைபெறுகிறது. மும்பையில் வசிக்கும் திரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.