கந்த சஷ்டி அன்று முருகன் ஆலயங்களில் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். சரவணப்பொய்கையில் முருகனாய் அவதரித்த சிவபாலனுக்கு ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி உகந்த நாள். இந்த நாளில் சூரசம்ஹாரம் நடந்ததால் சஷ்டி திதி இன்னும் சிறப்பு பெறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முருகன் கோயில் உள்ள எல்லா இடங்களிலும் கந்த சஷ்டி விரதம் ஒரு பெருவிழாவாக நடக்கும். சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு


இன்று டெல்லி மலைமந்திரில் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் நடைபெற்று வருகிறது. சூரசம்ஹாரத்தை காண பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு காவடி எடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.


விழாவையொட்டி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இன்று மாலையில் விழாவின் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்படுகிறது.