BITS நுழைவு தேர்வு: ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி ..!!!
ஆண்டு தோறும், பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் BITS அனைத்து இளங்கலை படிப்புகளுக்கான நுழைவு தேர்வை நடத்துகிறது.
ஆண்டு தோறும், பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் BITS அனைத்து இளங்கலை படிப்புகளுக்கான நுழைவு தேர்வை நடத்துகிறது.
பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (பிட்ஸ்) பிலானி, BITSAT Admit Card 2020-ஐ ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) வெளியிட்டது. தேர்வு எழுதுவதற்கான அட்மிட் கார்டு, அதாவது ஹால் டிக்கெட் BITS இன் அதிகாரப்பூர்வ தளத்தில் bitsadmission.com இல் கிடைக்கிறது.
BITS நுழைவு தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை தற்போது, பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (BITS) அதிகராபூர்வ வலைதளமான bitsadmission.com என்ற வலைதளத்தில் பெறலாம்.
இந்த ஆண்டு BITSAT 2020 தேர்வு எழுத விண்ணப்பைத்துள்ள மாணவர்கள், ஹால் டிக்கெட்டை 2020 செப்டம்பர் 23 வரை, அதன் வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிட்சாட் அட்மிட் கார்டு 2020 (BITSAT Admit Card 2020) பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்:
வழிமுறை 1: bitsadmission.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்
வழிமுறை 2: முகப்புப்பக்கத்தில், பிட்சாட் 2020 அட்மிட் கார்டு (BITSAT Admit Card 2020) இணைப்பைக் கிளிக் செய்யவும்.
வழிமுறை 3: உங்கள் தகவல்களை கொடுத்து லாக் இன் செய்யவும்.
வழிமுறை 4: பிட்சாட் அட்மிட் கார்டு திரையில் காண்பிக்கப்படும்
வழிமுறை 5: அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து அதன் நகலை எடுத்துக் கொள்ளவும்.
ALSO READ | Aadhaar உடன் மொபைல் எண் அப்டேட் செய்வது எளிது.. ஆவணம் எதுவும் தேவையில்லை..!!!