கோவிட் -19 இன்  அறிகுறிகள் மற்றும் பொதுவான சிகிச்சைகள் பதட்டம் குறித்த மருத்துவ ரீதியாக சரிபார்க்கப்பட்ட தகவல்கள்  பதட்டம் குறித்த தகவல்களைத் தேடும் நபர்களுக்கு உதவ கூகிள் அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவிலிருந்து தொடங்கி, மனநல வழிகாட்டுதலை கூகிள் நிறுவனமும் National Alliance on Mental Illness (NAMI) உடன் கூட்டு சேர்ந்துள்ளது வழங்க உள்ளது. 


பதட்டத்தைப் பற்றித் தேடுபவர்களுக்கு  GAD-7 எனப்படும் மருத்துவ ரீதியாக சரிபார்க்கப்பட்ட கேள்வி காணப்படும். நீங்கள் தேடும்போது GAD-7 முக்கிய தகவல்களை அறிவூ  தகவல் பெட்டியில் காண்பிக்கும். கவலை தான் பரந்த அளவிலான அறிகுறிகளாக காணப்படுகிறது,மேலும் இது உயிரியல் காரணிகளின் விளைவாகவும் இருக்கலாம் அல்லது சூழனினால் தூண்டப்படலாம் அல்லது மன அழுத்தத்திற்குரிய நிகழ்வினால்  வெளிப்படலாம் .


கோவிட் -19 னால் புதிய   மன அழுத்தத்தின் சமூக மனநல பிரச்சினைகளின்  தேவைகள் அதிகரித்து வருகின்றன.   கடந்த வாரம் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பு தரவுகளின்படி , அமெரிக்கர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு  மருத்துவ கவலை அல்லது மனச்சோர்வின் அறிகுறிகள் காணப்படுகின்றன   என்பதைக் காட்டுகிறது ”என்று NAMI உதவி  தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் எச் கில்லிசன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


இந்த ஏழு கேள்விகளின்  கணக்கெடுப்பு ஒரு சுகாதார நிபுணர் கேட்கக்கூடிய பல கேள்விகளை உள்ளடக்கியது.


GAD-7  கேள்வித்தாளை நிறைவு செய்தவர்களின் கவலை  அவர்களின் சுய-அறிக்கை அறிகுறிகள் எவ்வாறு உள்ளது  என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.


இந்த முறை NAMI  உருவாக்கிய வளங்களை  பயன்படுத்தவும்   மக்கள் மேலும் அறிய உதவியை நாடவும் முடியும், ”என்று கில்லிசன் கூறினார்.


கவலை என்பது  உடல் மற்றும் உணர்ச்சி அறிகுறிகள்  காணப்படும்  நபர்கள் சிகிச்சை பெற பல தசாப்தங்கள் ஆகலாம்.


அதிகாரப்பூர்வ தகவல்களுக்கான வழங்குவதன் மூலமும், பதட்டத்தைப் பற்றி மேலும் அறிய வளங்கள் மற்றும் செயல் முறைகளை  வழங்குவதன் மூலம், உதவியை பெறவும்  அதிக மக்களுக்கு அதிகாரம் அளிப்போம் என்று நம்புகிறோம், ”என்று கில்லிசன் கூறினார்.