எடையைக் குறைக்க என்ன செய்யலாம்? என யோசிக்கிறீர்களா. உங்களுக்காக இயற்கை கொடுத்திருக்கும் மாமருந்து தான் புதினா. அதனை இந்த 3 வழிகளில் பயன்படுத்தினால், உங்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளுக்கு மாதுளையால் ஆபத்தா? ஆதாயமா?


புதினா மற்றும் எலுமிச்சை சாறு


புதினா சாறு எடையை குறைக்க உதவும் என தெரிந்து கொண்டிருக்கும் நீங்கள், அதனை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.  புதினா மற்றும் எலுமிச்சை சாறு என இரண்டையும் நீங்கள் கலந்து நீங்கள் குடிக்கலாம். இந்த கலவை உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். 


மாதுளை விதைகள்


உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் புதினாவுடன் ஒரு கிளாஸ் தண்ணீரில் பாதியளவு ஆப்பிள் துண்டுகளை நிரப்பிக்கொள்ளுங்கள். அதுடன் மாதுளை விதைகள் மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை நீங்கள் உட்கொண்டால் போதும். உடல் எடையைக் குறைக்கலாம். 


கொத்தமல்லி விதைகள்


இது தவிர புதினாவுடன் கொத்தமல்லியையும் கலந்து பருகலாம். அதாவது புதினா இலைகளுடன், கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஜூஸ் செய்து கொள்ளுங்கள். இதனை பருகும்போது உங்கள் எடைவிரைவாக குறையும்.


மேலும் படிக்க | Bipolar Disorder காரணம், அறிகுறிகள், தீர்வு: முழு விவரம் இதோ


புதினா தண்ணீர்


புதினா மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. உடல் எடையை குறைப்பதோடு, பல நோய்களில் இருந்தும் உங்களை காக்கவும் புதினா உதவுகிறது. இத்தகைய புதீனாவை அஜீரணக்கோளாறு இருப்பவர்கள், சரும பாதிப்பு இருப்பவர்கள் பயன்படுத்தலாம். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை. நீங்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மட்டுமே சிறந்தது). 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR