புதுடெல்லி: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,81,265. இதுவரை கொரோனாவால் உலக அளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,31,069ஆக உயர்ந்துவிட்டது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,070,608.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,48,315 ஆகவும், பலி எண்ணிக்கை 18,655 ஆகவும் உயர்ந்துவிட்டது.


நோய்த்தொற்றால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் இறப்பைக் குறைக்க முடியாததால் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், எச்.ஐ.வி மருந்துகளின் சோதனைகளை உலகச் சுகாதார நிறுவனம் (WHO) நிறுத்தியது


COVID-19 நோய்த்தொற்றினால் அதிகளவு உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் பிரான்ஸைப் பின்னுக்குத் தள்ளி ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது மெக்ஸிகோ


Read Also | ராசிபலன்: இன்று குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும்


டெக்சாஸ் மற்றும் புளோரிடா மாகாணங்களில் நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரும் அளவாகப் பதிவு


இந்தியா: ஊரடங்கு மூன்று மாதங்கள் நிறைவடைந்த நிலையில் வரும் திங்களன்று தாஜ்மஹால் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்படவுள்ளது


கொரோனா நோய்த்தொற்று தாக்கம் கொண்ட முதல் பத்து நாடுகளின் பட்டியல் இது-


1. அமெரிக்கா - 28,39,436


2. பிரேசில் - 15,77,004


3. ரஷ்யா - 6,73,564


4. இந்தியா - 6,73,165


5. பெரு - 2,99,080


6. சிலி - 2,91,847


7. இங்கிலாந்து - 2,86,412


8. மெக்ஸிகோ - 2,52,165


9. ஸ்பெயின் - 2,50,545


10. இத்தாலி - 2,41,419