தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் ஒரே நாளில் 1,342 பேர் டிஸ்சார்ஜ் செய்யபட்டுள்ளனர்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இன்று மேலும் 1,982 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40698 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது. 


இந்நிலையில், இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,982 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 49 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதனால், தமிலகத்தில் மொத்தம் பாதிக்கபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது. 


தமிழகத்தில் மொத்தமுள்ள 78 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 18,231 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று வரையில் தமிழகத்தில் 6,73,906 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 15 பேரும், செங்கல்பட்டில் 2 பேரும், திருவள்ளூரில் ஒருவரும் என மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது.


District


C

A

R

D

Chennai

↑1,526

28,924

13,910

↑915

14,723

↑15

291

Chengalpattu

↑125

2,569

1,405

↑239

1,142

↑2

22

Thiruvallur

↑96

1,752

905

↑23

830

↑1

17

Kancheepuram

↑27

650

258

↑8

386

 

6

Tiruvannamalai

↑21

586

191

↑47

393

 

2

Cuddalore

↑4

521

65

 

455

 

1

Tirunelveli

↑15

425

58

↑6

366

 

1

Viluppuram

↑9

408

61

↑11

344

 

3

Thoothukkudi

↑18

397

118

↑25

277

 

2

Madurai

↑31

394

126

↑11

265

 

3

Ariyalur

↑4

391

26

↑2

365

 

0

Kallakurichi

↑16

319

74

↑2

245

 

0

Railway Quarantine

↑15

309

171

↑12

138

 

0

Airport Quarantine

↑19

248

152

↑4

95

 

1

Salem

↓5

217

31

↑4

186

 

0

Dindigul

↑2

198

51

↑2

145

 

2

Ranipet

↑4

189

82

↑7

106

 

1

Coimbatore

↑3

173

24

 

148

 

1

Virudhunagar

↑7

161

34

 

127

 

0

Tiruchirappalli

↑6

148

41

↑2

106

 

1

Perambalur

↓2

143

2

 

141

 

0

Thanjavur

↑7

140

49

↑2

91

 

0

Theni

↑1

138

30

 

106

 

2

Ramanathapuram

↑2

135

61

 

73

 

1

Vellore

↓2

129

78

↑5

48

 

3

Tenkasi

↑4

115

26

↑1

89

 

0

Tiruppur

↑1

115

1

 

114

 

0

Kanyakumari

↑1

109

37

↑4

71

 

1

Nagapattinam

↑1

106

54

↑1

52

 

0

Thiruvarur

↑6

105

56

↑2

49

 

0

Namakkal

↑2

92

12

 

79

 

1

Karur

↑1

88

8

 

80

 

0

Erode

↓2

72

1

 

70

 

1

Sivaganga

↑12

62

23

↑6

39

 

0

Pudukkottai

↑6

51

24

 

26

 

1

Tirupathur

 

43

9

↑1

34

 

0

Krishnagiri

 

38

17

 

21

 

0

Dharmapuri

↑1

24

16

 

8

 

0

Nilgiris

 

14

0

 

14

 

0

Other State

 

0

-3

 

0

 

3

இன்றைய உயிரிழப்புகளில் 10 பேர் அரசு மருத்துவமனையிலும், 8 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 22,047 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 18,281 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 2,097 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 34,042 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 4,559 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.