'Covid war' in history textbook: கோவிட் நோய் ஏற்படுத்திய பாதிப்பை சீனா அருமையாக கையாண்டது என்ற கருத்து உண்மையா? சமூக வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் பாடம் சொல்வது என்ன?
தொற்று நோய்களால் அடிக்கடி பாதிக்கப்படுபவராக இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவை டையட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். வைட்டமின்சி உணவுகள் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கொரோனா தொற்று பரவலின் போது நாட்டில் பலரை மரணத்தில் இருந்து காப்பாற்றியிருக்கும் இந்திய உணவுகளில் இட்லி சாம்பார், ராஜ்மா சாதம் ஆகியவை அடங்கும் என்று ஒரு புதிய அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது.
Corona Preparedness Mock Drill: கோவிட்-19 பாதிப்புகள் அதிகரிப்பதற்கு மத்தியில் தயார்நிலையை சரிபார்க்க மருத்துவமனைகளில் இன்று முதல் இரண்டு நாள் நாடு தழுவிய ஒத்திகை நடைபெறுகிறது
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோவையில் கொரோனாவுக்கு இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் அனுமதிக்கப்படுகின்றனர்.
CJI On Corona Increase WFH: கோவிட்-19 வழக்குகள் அதிகரித்து வருவதால், வழக்கறிஞர்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் மாடலுக்கு திரும்புவது நல்லது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரைத்துள்ளார்
சில பழக்கங்கள் நமது வாழ்வில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே இந்த பழக்கங்களில் இருந்து விலகி இருப்பதே மனிதனுக்கு நன்மை பயக்கும். எனவே அன்றாட வாழ்க்கை முறையில் பின்பற்றும் ஒருசில பழக்கவழக்கங்கள் சிறப்பான எதிர்காலத்தை கட்டமைக்க வழிவகை செய்யும். வாழ்க்கையை வளப்படுத்தும்.
Puducherry: கொரோனா கட்டுப்பாடுகள் மேற்கொள்வது குறித்து அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாட்களில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார்.