English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தேர்தல் முடிவுகள் 2026
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தேர்தல் முடிவுகள் 2026
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • TN Govt

TN Govt

Vijay Speech தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏகளுக்கு விஜய் சொன்ன எச்சரிக்கை!
Vijay speech May 10, 2026, 02:13 PM IST
Vijay Speech தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏகளுக்கு விஜய் சொன்ன எச்சரிக்கை!
இன்று சென்னை நேரு அரங்கில் நடைபெற்ற விழாவில் விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்று வரலாற்று சாதனை படைத்தது உள்ளார். முதலமைச்சராக பதவி ஏற்றதும் அவர் பேசிய முதல் பேச்சு ஒட்டு மொத்த தமிழக மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு! அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!
tvk vijay May 9, 2026, 07:44 PM IST
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு! அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!
தமிழக முதல்வராக நாளை விஜய் பதவி ஏற்கிறார். 120 எம்எல்ஏ களின் ஆதரவுடன் விஜய் பதவி ஏற்கிறார்.நாளை காலை 10 மணிக்கு விஜய் பதவி ஏற்பு!   
விஜய்யின் ஜாக்பாட் திட்டம்: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 உரிமைத் தொகை சாத்தியமா?
tvk vijay May 7, 2026, 02:18 PM IST
விஜய்யின் ஜாக்பாட் திட்டம்: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 உரிமைத் தொகை சாத்தியமா?
தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ள விஜய் தலைமையிலான த.வெ.க, மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக இருக்கப்போவது எது? -முழு விவரம்
Sengottaiyan May 6, 2026, 12:20 PM IST
சட்டப்பேரவை செயலாளருடன் செங்கோட்டையன் ஆலோசனை!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள நிலையில், புதிய எம்.எல்.ஏ.-க்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் சட்டமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆளுநருக்கு கடிதம் எழுதிய தமிழக வெற்றிக் கழகம்! எப்போது பதவி ஏற்கிறார்?
vijay May 5, 2026, 08:25 AM IST
ஆளுநருக்கு கடிதம் எழுதிய தமிழக வெற்றிக் கழகம்! எப்போது பதவி ஏற்கிறார்?
Vijay Letter: தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரி தமிழக ஆளுநருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
10 சீட் ஜெயித்தாலும் விஜய் முதல்வர் ஆக வாய்ப்பு உள்ளது! எப்படி தெரியுமா?
vijay Apr 30, 2026, 09:26 AM IST
10 சீட் ஜெயித்தாலும் விஜய் முதல்வர் ஆக வாய்ப்பு உள்ளது! எப்படி தெரியுமா?
தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி ஆட்சி அமைக்கக் குறைந்தபட்சம் 118 இடங்கள் தேவை. ஆனால், இந்த முறை எந்த ஒரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பதே பல அரசியல் விமர்சகர்களின் ஒட்டுமொத்தக் கருத்தாக உள்ளது.   
power house Apr 28, 2026, 12:20 PM IST
பவர் ஹவுஸ் - பனகல் பூங்கா இடையே ஜூலையில் தொடங்கும் முக்கிய பணி!
மெரினா கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில், பவர் ஹவுஸ் முதல் பனகல் பூங்கா வரை தண்டவாள பணி ஜூலையில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இனி பாண்டிச்சேரி சரக்கை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரலாமா? விதிகள் செல்வது என்ன?
Puducherry Apr 27, 2026, 11:17 AM IST
இனி பாண்டிச்சேரி சரக்கை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரலாமா? விதிகள் செல்வது என்ன?
புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு மதுபானம் கொண்டு வந்த வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ரத்து! இது தொடர்பான முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  
மேயர் முதல் பஞ்சாயத்து கவுன்சிலர் வரை.. யாருக்கு எவ்வளவு மாத சம்பளம்?
TN Govt Apr 26, 2026, 10:28 AM IST
மேயர் முதல் பஞ்சாயத்து கவுன்சிலர் வரை.. யாருக்கு எவ்வளவு மாத சம்பளம்?
உங்கள் வார்டு கவுன்சிலர் மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? எம்.எல்.ஏ-வை விட அதிக வேலை பார்க்கும் கவுன்சிலர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.  
Chennai Apr 22, 2026, 02:00 PM IST
தவெகவினர் 5 பேர் காயம் - போலீஸார் விசாரணை!
சென்னை ஆலந்தூரில் தவெகவினர் மீது திமுகவினர் சராமரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாளை முதல் டாஸ்மாக் கடைகள் இருக்காது! வெளியான முக்கிய அறிவிப்பு!
Tasmac Apr 20, 2026, 11:35 AM IST
நாளை முதல் டாஸ்மாக் கடைகள் இருக்காது! வெளியான முக்கிய அறிவிப்பு!
Tasmac Holiday: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சென்னையில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடத் தேர்தல் ஆணையம் உத்தரவு! முழு விவரம் இதோ!  
மதுப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாட்கள் விடுமுறை!
Tasmac Mar 29, 2026, 08:29 AM IST
மதுப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாட்கள் விடுமுறை!
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில அரசு மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.   
சொத்து பாத்திரம் தொலைந்தால் என்ன செய்வது? நகல் பத்திரம் வாங்கும் வழிகள்!
document Mar 23, 2026, 06:11 PM IST
சொத்து பாத்திரம் தொலைந்தால் என்ன செய்வது? நகல் பத்திரம் வாங்கும் வழிகள்!
எதிர்பாராத விதமாக சொத்து ஆவணங்கள் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடு போயிருந்தாலோ பதற்றப்பட தேவையில்லை. முறையான சட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றுவதன் மூலம் எளிதாக உங்களது நகல் சொத்துப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும்.   
மது பிரியர்களுக்கு ஷாக்? டாஸ்மாக் தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
Election Commission Mar 22, 2026, 10:50 AM IST
மது பிரியர்களுக்கு ஷாக்? டாஸ்மாக் தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டல்களை தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம், தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் முக்கியமான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.  
இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள்? இவற்றை எல்லாம் செய்ய தடை!
election 2026 Mar 15, 2026, 01:21 PM IST
இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள்? இவற்றை எல்லாம் செய்ய தடை!
தேர்தலை சுதந்திரமாக, வெளிப்படை தன்மையுடன் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளின் தொகுப்பே தேர்தல் நடத்தை விதிகள் ஆகும்.   
DMK Mar 14, 2026, 02:00 PM IST
முதலமைச்சருக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி
திமுக ஆட்சியில் 8,008 கொலைகள், 2,080 பாலியல் குற்றங்கள், 39,999 போக்சோ வழக்குகள் பதிவு: அண்ணாமலை
என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு அரசு வேலை.. கைநிறைய சம்பளம்.. சூப்பர் வாய்ப்பு
jobs Mar 14, 2026, 12:00 PM IST
என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு அரசு வேலை.. கைநிறைய சம்பளம்.. சூப்பர் வாய்ப்பு
Tamil Nadu Government Job: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு குறித்த  அறிவிப்பு வெளியாக உள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   
ரேஷன் கடை பணியாளர்களுக்கு குட் நியூஸ்.. ஊக்கத் தொகை அதிரடி உயர்வு..  தமிழக அரசு அறிவிப்பு
TN Govt Mar 14, 2026, 10:05 AM IST
ரேஷன் கடை பணியாளர்களுக்கு குட் நியூஸ்.. ஊக்கத் தொகை அதிரடி உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு
Tamil Nadu Government Incentive Hike For Ration Shop Employees: ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை உயர்த்தி அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.   
திருமண நிதியுதவி திட்டம்: ரூ.50,000 + 8 கிராம் தங்கம் ஈஸியா பெறலாம்.. தமிழக அரசின் குட் நியூஸ்!
Tamil Nadu government Mar 13, 2026, 12:24 PM IST
திருமண நிதியுதவி திட்டம்: ரூ.50,000 + 8 கிராம் தங்கம் ஈஸியா பெறலாம்.. தமிழக அரசின் குட் நியூஸ்!
Tamil Nadu Government: திருமண நிதியுதவி திட்டங்கள், குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களின்  பதவு ஆகியவற்றுக்கு முக்கிய மாற்றத்தை தமிழக அரசு செய்துள்ளது.  இதன் மூலம், நீங்கள் எளிதாக திருமண நிதியுதவி திட்டத்தை பெறலாம்.   
கோவையில் அதிர்ச்சி.. 44 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
Coimbatore Mar 10, 2026, 09:23 PM IST
கோவையில் அதிர்ச்சி.. 44 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
Coimbatore Latest News: கோவையில் உள்ள ஒரு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 44 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • Next
  • last »

Trending News

  • ADMK Update: இரண்டாக உடையும் அதிமுக? 30 எம்எல்ஏ-க்கள் தவெக பக்கம்?
    Edappadi palanisami

    ADMK Update: இரண்டாக உடையும் அதிமுக? 30 எம்எல்ஏ-க்கள் தவெக பக்கம்?

  • ஜோசப் விஜய் எனும் நான்.. முதலமைச்சராக பதவியேற்ற தவெக தலைவர்.. அமைச்சரான 9 பேர்
    Tamil Nadu CM Vijay
    ஜோசப் விஜய் எனும் நான்.. முதலமைச்சராக பதவியேற்ற தவெக தலைவர்.. அமைச்சரான 9 பேர்
  • திருப்பதி: விரைவு தரிசனம் செய்ய சூப்பர் வாய்ப்பு.. தேவஸ்தானத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு
    Tirupati
    திருப்பதி: விரைவு தரிசனம் செய்ய சூப்பர் வாய்ப்பு.. தேவஸ்தானத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு
  • முதல்வராகிறார் விஜய்.. விசிக ஆதரவு! பதவி ஏற்பு எப்போது?
    vijay
    முதல்வராகிறார் விஜய்.. விசிக ஆதரவு! பதவி ஏற்பு எப்போது?
  • 200 யூனிட் மின்சாரம் இலவசம்... முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து - பதவியேற்பு விழாவில் உருக்கம்!
    CM Vijay
    200 யூனிட் மின்சாரம் இலவசம்... முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து - பதவியேற்பு விழாவில் உருக்கம்!
  • அடுத்த 7 நாட்களுக்கு வெளுக்கும்.. கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்
    TN Weather
    அடுத்த 7 நாட்களுக்கு வெளுக்கும்.. கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்
  • முதல்வராகும் விஜய்க்கு... ஸ்டாலின் வைத்த முதல் கோரிக்கை - காங்கிரஸ் கட்சிக்கு சாட்டையடி
    MK Stalin
    முதல்வராகும் விஜய்க்கு... ஸ்டாலின் வைத்த முதல் கோரிக்கை - காங்கிரஸ் கட்சிக்கு சாட்டையடி
  • முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழா : கலந்து கொண்ட முக்கிய தலைவர்கள் லிஸ்ட்
    CM Vijay
    முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழா : கலந்து கொண்ட முக்கிய தலைவர்கள் லிஸ்ட்
  • ஆர்எஸ்எஸ் டூ தவெக அமைச்சர்... ராகுல் காந்தியை வசைபாடியவர் - யார் இந்த CTR நிர்மல் குமார்?
    CM Vijay
    ஆர்எஸ்எஸ் டூ தவெக அமைச்சர்... ராகுல் காந்தியை வசைபாடியவர் - யார் இந்த CTR நிர்மல் குமார்?
  • பாகிஸ்தான் அணியில் ரோகித் சர்மா? ரசிகர்கள் குழப்பம்!
    Rohit Sharma
    பாகிஸ்தான் அணியில் ரோகித் சர்மா? ரசிகர்கள் குழப்பம்!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x