ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கல்காவின் டி.எச். போராவில், சிறுத்தை ஒன்று வனத்துறை அதிகாரிகளால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்பவயிடத்திற்கு அருகாமையில் இருக்கும் ஊர் பொதுமக்கள், இச்சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.


தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த ஜம்மு-காஷ்மீர் வனத்துறையினர், சிறுத்தையை உயிருடன் மீட்டனர். 


மேலும், இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.