500,1000 ரூபாய் வாங்குவதர்க்கு முன் உஷார்!
பொதுமக்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை நன்கு ஆய்வு செய்து கள்ள நோட்டுகள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் அதிக அளவில் உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறப்படுகிறது.
மும்பை: பொதுமக்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை நன்கு ஆய்வு செய்து கள்ள நோட்டுகள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் அதிக அளவில் உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறப்படுகிறது.
இதனால், வருத்தம் அடைந்துள்ள ரிசர்வ் வங்கி மேற்கண்ட அறிவிப்பை ஆர்.பி.ஐ வலைத்தளதில் வெளியிட்டுள்ளது. மக்கள் ரூபாய் நோட்டுகளை தீவிர ஆய்வுக்கு பிறகே பொதுமக்கள் பெற வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுக்கிறது.