இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக, ஒரு நிமிட வாசிப்பிற்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.


  • COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    பாலியல் வன்கொடுமை செய்தால் 21 நாள்களுக்குள் விசாரித்து மரண தண்டனை…  திஷா என்ற புதிய சட்டத்தை ஆந்திரா அரசு அமல்…

  • திஷா சட்டத்தின் கீழான குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைப்பு… விசாரிக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்...

  • அறிவியல் மாநாட்டில் பிரதமர் இன்று உரை… பெங்களூருவில் விஞ்ஞானிகள் பங்கேற்பு...

  • CAA-வுக்கு ஆதரவு பொதுக்கூட்டத்தில் அமீத் ஷைா இன்று உரை… ராஜஸ்தானின் ஜோத்பூரிலும் பிரசாரம்… 

  • பாஜகவின் CAA-வுக்கு ஹரீஷ் ராவத் கண்டனம்… மக்களை கடுமையாக பாதிப்பதாக குற்றச்சாட்டு

  • தில்லி சரிதா விகாரில் CAA-வுக்கு எதிராக போராட 18 நாள் தடை… ஜீ செய்தியாளர்களிடம் போராட்டக்காரர்கள் தகராறு...

  • மக்கள் பிரச்னையை பதிவிட்ட செய்தியாளர்களுக்கு இடையூறு… கேமராக்கள், மைக்குகள் உடைப்பு...

  • குஜராத்தின் வதோதராவில் சிஏஏவுக்கு ஆதரவாக ஜேபி நட்டா பிரசாரம்… குடியுரிமை சட்டம் பற்றி ராகுலுக்கு தெரியவில்லை என கண்டனம்… கலகம் செய்வதாக காங் மீது புகார்...

  • ஜீ மீடியாவுக்கு புதிய ராணுவ தளபதி முகுந்த் நார்வனே பேட்டி… பயங்கரவாதிகளை எதிர்கொள்ள  ராணுவம் தயார் என அறிவிப்பு…

  • ராமர் கோயில் கட்டுமானத்துக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் புதிய திட்டம்… 2.75 லட்சம் கிராமங்களில் ராமநவமியை கொண்டாட ஏற்பாடு...

  • தில்லி பேரவை தேர்தலுக்காக ஆம் ஆத்மி போஸ்டர் யுத்தம்… பாஜக தலைவர்களை குறிவைத்து விமர்சனம்...

  • ராஜஸ்தானின் கோட்டா மருத்துவமனையில் மத்திய சுகாதார நிபுணர்கள் இன்று ஆய்வு… தேவையான உதவிகளை செய்வதாக முதல்வர் கெல்லாட்டுக்கு ஹர்ஷவர்தன் உறுதி…

  • ஜம்முவின் ரஜௌரியில் பள்ளத்தில் பாய்ந்த பேருந்து… 6 பேர் பலி...20க்கும் மேற்பட்டோர் காயம்...

  • மும்பை மாதோஷ்ரிக்கு சென்றார் ஆளுநர் பகத்சிங் கோஷியாரி… முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டு விருந்தில் பங்கேற்பு…

  • மகாராஷ்டிரத்தில் ஏழைகளுக்காக 10 ரூபாயில் சலுகை  உணவு… சிவபோஜன் திட்டத்தை உத்தவ் அரசு அறிமுகம்...

  • மும்பை பிரபல தொழிலதிபர்கள் அஜய் மிட்டல், அர்ச்சனா மிட்டல் பண மோசடி… யுகோ வங்கியில் 280 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏய்ப்பு...

  • மும்பை கடலில் சிக்கிய மீனின் வயிற்றில் கொடிய பிளாஸ்டிக் பொருட்கள்… சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்...

  • உத்தரப்பிரதேம் பிஜ்னோரில் டிசம்பர் 20 போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறையில் போலீஸார் நடவடிக்கை… 39 கலகக்காரர்கள் வீடுகளில் நோட்டீஸ்…

  • உத்தரப்பிரதேசத்தில் பிஎப்ஐ மீது இறுகுகிறது பிடி… ஷரான்பூரில் பிஎப்ஐ சதி பற்றி விசாரணை… 18 பேர் கைது…

  • மீரட் கலவரத்திலும் பிஎப்ஐ-எஸ்டிபிஐக்கு தொடர்பு… 4 பேர் சிறையிலடைப்பு… மேலும் பலருக்கு வலை...

  • உத்தரப்பிரதேசம் ஆக்ராவில் கிரிக்கெட் போட்டியில் மோதல்… தடிகளால் தாக்கியதில் ஒருவர் படுகாயம்…

  • உத்தரப்பிரதேசம் பிரதாப்காரில் காருடன் வேன் மோதல்… கார் டிரைவர் சம்பவ இடத்தில் பலி… 

  • உத்தரப்பிரதேசம் முசாபர்நகரில் பொற்கொல்லர் சாகசம்… 3 வளையங்களை வைத்து விநோத ஸ்டன்ட்…

  • உத்தரப்பிரதேசம் பிலிபித்தில் வங்கி காசாளர் வீட்டில் கொள்ளை… ஒன்றரை லட்சம் ரொக்கம், தங்க நகைகள் அபேஸ்...

  • த்தரப்பிரதேசத்தின் மகாபூவில் இறந்த பசுவுக்கு விவசாயி ஈமச்சடங்கு… கங்கையில் அஸ்தி கரைப்பு…

  • பிகார் கோபால்கஞ்சில் விநோதமாக மதுபான கடத்தல்… 30 பாட்டில்களை உடலில் டேப் ஒட்டி எடுத்து வந்தவரை போலீஸார் கைது…

  • பிகாரின் முங்கரில் நிலத்தகராறில் கோஷ்டி மோதல்… காயமடைந்த 4 பேர் பாகல்பூர் மருத்துவமனையில் அனுமதி…

  • மேற்குவங்கம் ஜராகண்டில் சமூக விரோதிகள் அட்டகாசம்… குடிசைகளுக்கு தீவைத்தவர்களை போலீஸார் விரட்டியடிப்பு…

  • ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இயல்பு பாதிப்பு… நாள் முழுவதும் கொட்டி தீர்த்தது மழை...

  • போபால் காங்கிரஸ் சேவா தள துண்டுப்பிரசுரத்தில் சர்ச்சை… சாவர்க்கரை ஓரினச்சேர்க்கையாளராக வருணிப்பு… கோட்சே நட்பு குறித்தும் அவதூறு…

  • வீர் சாவர்க்கர் பற்றிய குறிப்பேட்டில் பாலியல் குற்றச்சாட்டு… ராவணன் சீதை பற்றியும் காங் தவறான தகவல்…

  • சத்தீஸ்கரில் மது போதையில் தகராறு… இளநீர் வியாபாரி சுட்டுக்கொலையால் பரபரப்பு...

  • சத்தீஸ்கரின் பாலோட்டில் இளைஞர் மரணத்தால் பதற்றம்… கோடரியால் கொடூரமாக வெட்டிக் கொலை…

  • ராஜஸ்தான் கோட்டாவில் மேலும் குழந்தைகள் உயிரிழப்பு… பலியான குழந்தைகள் எண்ணிக்கை 104 ஆனது…

  • ராஜஸ்தானின் ஜோத்பூரில் தனியார் விடுதி மேலாளர் கடத்தல்… இருவர் கைது…

  • ராஜஸ்தானின் உதய்பூர் பிண்ட்வாரா நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து… அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்…

  • ராஜஸ்தானின் நாகௌரில் டிராக்டருடன் டிரக் மோதல்.. கூலித்தொழிலாளி சாவு… 6 பேர் படுகாயம்...

  • ராஜஸ்தானின் உதய்பூர் வனவிலங்கு பூங்காவில் சோகம்… ஜோடியாக இருந்த பெண் புலியை கடித்து கொன்றது ஆண் புலி 

  • குஜராத்தின் சூரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற மாநகராட்சி ஊழியர் மீது சரமாரி தாக்குதல்…

  • குஜராத்தின் சூரத்தில் கிராமத்தில் நுழைந்த சிறுத்தை… பீதியில் பொதுமக்கள்...

  • குஜராத்தின் உனா கிராமத்தில் கிணற்றில் விழுந்த பெண் சிங்கம்… வனத்துறையினர் போராடி பத்திரமாக மீட்பு…

  • குஜராத்தின் சூரத்தில் ஆட்டோவில் உலாவந்த வெளிநாட்டு வாழ் இந்திய மணமக்கள்… உறவினர்கள் புடைசூழ உற்சாகம்...

  • ஹீரா நிறுவன அதிபர் சோஹீரா ஷீக்கை மகாராஷ்டிர போலீஸார் கைது… ஹைதராபாத் பெண்கள் சிறையில் இருந்து ஒப்படைப்பு…

  • கேபினட் கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு… அனைத்து அமைச்சர்களும் விளக்கவுரை… இரண்டு நாள்களுக்கு ஏற்பாடு...

  • பிரதமர் தலைமையில் கேபினட் கூட்டம்… 2024 தேர்தலுக்கு ஆயத்த வேலைகள் ஆய்வு… 5 ஆண்டு திட்டம் குறித்து ஆலோசனை...