Kerala Lottery Result Friday: இன்று (ஜூலை 19, வெள்ளிக்கிழமை) கேரளா லாட்டரி நிர்மல் NR 389 குலுக்கல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. நிர்மல் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் முடிவுகளை தெரிந்துக்கொள்ள நமது ZEE TAMIL NEWS சேனலுடன் இணைந்திருங்கள். நிர்மல் லாட்டரி குலுக்கல் முடிவுகள் கேரளா லாட்டரி துரையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிர்மல் லாட்டரி NR 389 டிக்கெட்டுக்கான குலுக்கல் முடிவுகள் மதியம் 2:55 மணிக்கு அறிவிக்கப்பட்டு, மதியம் 3 மணிக்குப் பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


முதல் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 70 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம் ரூபாயும், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் ஆறுதல் பரிசாக ரூ. 8000 வழங்கப்படும்.


லாட்டரி முடிவுகளுக்கான அதிர்ஷ்டக் குலுக்கல் பெரும்பாலும் திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில் நடைபெறுகிறது. 1967 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கேரள லாட்டரி மாநில அரசின் கேரள மாநில லாட்டரிகளால் நடத்தப்படுகிறது.


நிர்மல் NR 389 லாட்டரி டிக்கெட்டுக்கான பரிசுத்தொகை விவரங்கள்


முதல்  பரிசு ரூபாய் 70 லட்சம்


இரண்டாம் பரிசு ரூபாய் 10 லட்சம்


ஆறுதல் பரிசு ரூபாய் 8000


மூன்றாவது பரிசு ரூபாய் 1 லட்சம்


நான்காவது பரிசு ரூபாய் 5000 


ஐந்தாவது பரிசு ரூபாய் 1000 


ஆறாவது பரிசு ரூபாய் 500


ஏழாவது பரிசு ரூபாய் 100


மேலும் படிக்க - பம்பர் லாபம் காண.... 10 தலைசிறந்த முதலீட்டு திட்டங்களின் பட்டியம் இதோ


வாரம் முழுவதும் குலுக்கல் செய்யப்படும் கேரள லாட்டரி வகைகள்


-- பௌர்ணமி


-- வெற்றி வெற்றி


--  ஸ்திரீ சக்தி


-- அக்க்ஷயா


-- காருண்யா பிளஸ்


-- நிர்மல்


நிர்மல் NR 389லாட்டரி குலுக்கல் முடிவுகளை ஆன்லைனில் எப்படி பார்ப்பது?


படி 1: கேரள லாட்டரி முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 


படி 2: லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.


படி 3: புதிய பக்கம் திறக்கப்படும். 


படி 4: வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.


படி 5: லாட்டரி முடிவுகள் திரையில் காட்டப்படும். 


படி 6: அதை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்


மேலும் படிக்க - டிகிரி முடிந்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.10000 உதவித்தொகை! மாநில அரசு அறிவிப்பு!


(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ