நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 9 காசுகள் அதிகரித்தும் விற்பனையில் உள்ளது...!   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 80.69 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 73.08 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன 


நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 9 காசுகள் அதிகரித்தும் விற்பனையில் உள்ளது...!  


மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx