நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 5 காசுகள் உயர்வு, டீசல் விலை 5 காசுகள் அதிகரித்து விற்பனை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.39 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன!!


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 73.07


மும்பை     -  ₹ 78.66


கொல்கத்தா - ₹ 75.11
 
சென்னை     - ₹ 75.87
 
டீசல் விலை;-


டெல்லி     - ₹ 66.66
 
மும்பை     - ₹ 69.81
 
கொல்கத்தா - ₹ 68.40


சென்னை     - ₹ 70.43